உள்ளாட்சி தேர்தலையொட்டி
வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை
நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்
தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில்,
1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான,
எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!
சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும்,
51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி
அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப்
பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
ஊத்துக்கோட்டை;அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட, 1ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.
மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப்
பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக
அளிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி
புதுதில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
முதுநிலை டிப்ளமோ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பிஇ
முதுநிலை
டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேசிய
தகுதி காண் நுழைவுத் தேர்வினை (நீட்) தேசிய மருத்துவ தேர்வு வாரியம்
(என்பிஇ) நடத்தவுள்ளது.
மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி
மத்திய
அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை
பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது!
B.LIT பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது - தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 9
1. பாக்டீரியா ஒரு தாவரம் ஏனெனில் - அது செல்சுவரை பெற்றிருக்கிறது.
2. இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து
3. இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி
2. இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து
3. இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி
தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள
துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு ஊழியர்களின் கடித எண்கள்
அரசூழியர்களைப்
பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்
மாநில அரசு ஊழியர்களென இரண்டு
வகையினர் இருக்கிறார்கள்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி
புதுச்சேரி அரசு
ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம்
வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி
ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
ஐ.டி.ஐ., சேர்க்கை கால நீடிப்பு
மதுரை,
செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை வரை கால
நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்
மதுரை,
மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம்
நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சேர்க்கை, தேர்வை
ரத்து செய்ய பல்கலை நிர்வாகம்
பரிந்துரைத்தது.
DIET Lecturer Exam Official Answer Key 2016
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct Recruitment
to the post of Senior Lecturer / Lecturer / Junior
Lecturer in SCERT 2016
|
வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!
பிரபல இணைய
தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற
பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !
அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6
மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில்
ஒருமனதாக நிறைவேறியது.
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு !
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
"பிறந்த 4 மாதத்துக்குள் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவது அவசியம்'
பிறந்த
4 மாதத்துக்குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள்
கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என பாலவித்யாலய பேச்சுப் பயிற்சி
பள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.
31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையைத்
தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை
அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி
குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்
தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.