Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பூத் சிலிப் அச்சடிப்பு; தேர்தல் கமிஷன் உத்தரவு

         'உள்ளாட்சி தேர்தலுக்கான, பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகளை, அக்., 1க்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

          ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்

        உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற் கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.

பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி

           பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. 
 

'ஹால் டிக்கெட்' நாளை கிடைக்கும்

       பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
 

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு

        உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்

தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது.

எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு: முடிவுகள் இன்று வெளியீடு

முதுநிலை சட்டப்படிப்புக்கு (எம்.எல்.) கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப்.21) வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முடிவுகளை www.unom.ac.in  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

புதுச்சேரி: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில், பட்டயப் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களை நேர்காணல் முறையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்: 90 ஆண்டு கால நடைமுறை மாறுகிறது

புது தில்லி : ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், சுமார்  90 ஆண்டு காலமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7

1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

           தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

DIET Lecturer Exam 2016 - Key Answer

DIET Lecturer Exam 2016 - Key Answer
  • DIET Lecturer Exam 2016 - Question Paper  | Mr. V.Karikalan(New)
  • DIET Lecturer Exam 2016 - Education Key Answer  | Mr. V.Karikalan(New)
  • DIET Lecturer Exam 2016 - Physics Key Answer  | Mr. V.Karikalan(New) 
  • DIET Lecturer Exam 2016 - English Key Answer | Mr. R.Saravanan (New)

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

         செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 

தேர்வில் முறைகேடு நடந்ததன் எதிரொலியாக ஈரோடு ஆதர்ஸ் வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்ய நடவடிக்கை!!

      ஈரோடு ஆதர்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேர்வில் முறைகேடு நடந்ததையொட்டி அந்த பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்ய அரசு தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
 

இன்று செப் 21 உலக அமைதி தினம்

       உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எம்.எல்., 'ரிசல்ட்:' இன்று வெளியீடு

        சென்னை பல்கலையின், எம்.எல்., சட்ட மேற்படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. 
 

உள்ளாட்சி தேர்தலால் இடைத்தேர்தல் இல்லை

      பிற மாநிலங்களில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. 
 

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

       'தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
 

ஆதார்' எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க... கெடு! 30க்குள் பதியவில்லை எனில் காஸ் மானியம் 'கட்!'

          வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள், இம்மாத இறுதிக்குள், வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் அடங்கிய அட்டை நகல் தராவிட்டால், மானியம் நிறுத்தப் படும்;அட்டை நகல் கொடுத்தால் தான் மானியம் கொடுப்பது தொடரும்.

பழங்குடியினர் மொழிக்கான அகராதி தயாரித்த ஆசிரியைகள்: அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

       பழங்குடியினர் மொழிக்கான அக ராதியைத் தயாரித்து, கோத்தகிரி பள்ளி ஆசிரியைகள் சாதனை படைத்துள்ளனர்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

           அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். 
 

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

        பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.
 

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

            அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 

ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

          இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 16

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

     மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.

TET Geniuneness Certificate Regarding Instructions



பாரத் பெட்ரோலியம் கிராஜூவேட் டிரெயினி பணி

         பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தில் (பி.பி.சி.எல்) கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

     பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி தரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறையில் 4669 கான்ஸ்டபிள் பணி: இருபாலர்களும் விண்ணப்பிக்க அழைப்பு

தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 4669 கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன், தில்லி மத்திய போலீஸ் படை வெளியிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive