Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

     மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.

TET Geniuneness Certificate Regarding Instructions



பாரத் பெட்ரோலியம் கிராஜூவேட் டிரெயினி பணி

         பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தில் (பி.பி.சி.எல்) கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

     பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி தரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறையில் 4669 கான்ஸ்டபிள் பணி: இருபாலர்களும் விண்ணப்பிக்க அழைப்பு

தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 4669 கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன், தில்லி மத்திய போலீஸ் படை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு.

       கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.
 

கிடப்புக்கு போன 'செட்' தேர்வு முடிவு.

         தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 
 

தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 6

1. நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்டியூட்டரி
2. சிறுநீரகத்தின் செயல் அலகு - நெப்ரான்

நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்

         தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன.
 

டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு : ஒரு நினைவூட்டல்.

பட்டதாாி மற்றும் முதுகலை பட்டதாாி ஆசிரியர்கள்

1.Account test for Executive officer(or)

ஜிமெயில் முகவரிகளில் கூடுதல் வசதிகள்

 ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கூகுள், தன் ஜிமெயில் மூலம் யாஹூ மற்றும் ஹாட் மெயில் போன்றவற்றுக்குச் சவாலாய் களம் இறங்கியது. இன்று, பயனாளர்களின், மின் அஞ்சல் பயன்பாட்டில், முதல் தேர்வாய் ஜிமெயில் உள்ளது. நூறு கோடி பேருக்கு மேல் இதனைப் பயன்படுத்துவதால் தான், நீங்களும் நானும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறோம். 

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

       'வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சி!

          ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
 

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

        மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 
 

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி

      பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 
 

கிராமத்துக்காக உழைக்கும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி!

         தான் பிறந்து வளர்ந்து, படித்து, தன்னை ஒரு ஐ.எஃப்.எஸ். அதிகாரியாக உருவாக்கிய பிறந்த மண்ணுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அந்தக் கிராமத்தை தன் சொந்த செலவில் மேம்படுத்த முடிவெடுத்துள்ளார் ஒரு ஐ.எஃப்.எஸ். அதிகாரி.

பழைய செய்தித்தாளிலிருந்து பென்சில் - தமிழர் சாதனை!

         நம்மில் பலர் பழைய செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், கோவையைச் சேர்ந்த விகாஷ் கந்தவேல் (40) என்பவருக்கு புதுமையான யோசனை தோன்றியுள்ளது. 
 

பி.எட். படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் – தவிக்கும் பெற்றோர்!

       தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பத்தாம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு 23ல் செய்முறை தேர்வு !

         திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல், மூன்று நாட்கள் செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளது என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!

வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!

        தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

       7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.

அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு

           அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிடப்புக்கு போன 'செட்' தேர்வு முடிவு

            தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 
 

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி

            அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன.
 

கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு இலவச பயிற்சி

         'கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படும்' என, சென்னையில் உள்ள சங்கல்ப் சிறப்பு பள்ளி அறிவித்துள்ளது.
 

தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல்

         தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?

         விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு

அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரயில்வேயில் புதிய திட்டம்

       நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்படும் பேட்டரி கார்கள் திட்டமான 'யாத்ரி மித்ர' திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி!

         51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. 
 

பட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோர் கண்ணீர்

       தமிழகத்தில், அரசின் உயர் கல்வித் துறையின் கீழ், 13 பல்கலைகள், அதன் கீழ், 1,464 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
 

பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:–

*புதிய கல்விக்கொள்கை* ஓர் பார்வை.

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive