பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு
வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிகளில், ஆதார்
முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை
பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது,
ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
வரும்
2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா
உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர்
விஜய்கோயல் தெரிவித்தார்.
தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்.,
படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை
விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
வரும்
2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா
உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர்
விஜய்கோயல் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’
போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட
உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல்
ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
காரைக்குடி,
:51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை
பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம்
சாட்டியுள்ளது.