தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்.,
படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை
விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கட்டைவிரல் நகத்தால் 9.98 கிலோ தூக்கி கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனை
புதுக்கோட்டையில், கல்லுாரி
மாணவர், தன் கட்டைவிரல் நகத்தால், 9.98 கிலோ எடையை துாக்கி, கின்னஸ் சாதனை
படைத்துள்ளார்.
உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்
வரும்
2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா
உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர்
விஜய்கோயல் தெரிவித்தார்.
10th Maths | Quarterly Exam Model Question Paper 2016
10th New Study Material
- Maths | Quarterly Exam 2016 - Model Question Paper | Mr. S.Nagarajan
பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்!
டெல்லி உயர்நீதிமன்றம், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள்
தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்திருக்கிறது.
IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016 !
FIRST & SECOND YEAR
.
08.12.16- THU - ES-331
09.12.16- FRI- ES-332
08.12.16- THU - ES-331
09.12.16- FRI- ES-332
University of Madras-Institute of Distance Education
December 2016 - UG/PG/DIPLOMA Courses Examinations Online Registration
*LAST DATE FOR ONLINE EXAMINATION REGISTRATION IS
Rural Talent Exam Model Questions and Answers for 9th Standard Students
Rural Talent Exam 2016-17 Model Questions.
- RTE | Model Question and Answers Download |
Prepared by Mr. G. Anand,BT Maths,GHS, Kariyapanahalli, Pennagaram TK, Dharmapuri Dt.
இந்தியாவில் ‘டிஜிட்டல்’ புரட்சி:அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு!!!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், பல்வேறு தொழில்
நிறுவனங்களை உள்ளடக்கிய, ‘டை’ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு
விட்டன, இருந்தும் ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து
வருகின்றது.
'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு
பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்.,
கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து
விட்டது.
'ஜாதி சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும்'
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினரின் விருப்ப
மனுவில், ஜாதி சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு
உள்ளது.
விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார்
ஆசிரியர்
பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ்
ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.
உனக்கு ஓய்வூதியம் வேண்டுமா?
உனக்கு ஓய்வூதியம் வேண்டுமா? வல்லுநர்குழுவிடம் அல்ல, முதலில் உன் இயக்கத் தலைமையிடம் கேள். . . ., Frederic Engels
80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி
காரைக்குடி,
:51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை
பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம்
சாட்டியுள்ளது.
பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு,
கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுவிண்ணப்பங்கள் வரவேற்பு
அகில
இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., முதன்மைத்
தேர்வுக்கு பயிற்சி பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு
அனைத்து
பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார்
எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என,
உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது
குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு
பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
பலன் தராத புதிய ஓய்வூதியத்திட்டம் பணியாளர் சங்கம் அதிருப்தி
'அரசு பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பலன் தராத புதிய
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும்' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியது.
80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி
51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை
பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம்
சாட்டியுள்ளது.
மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு
மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார
பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட்
மறுத்துள்ளது.
மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !
இன்று சனி (17-09-2016) பள்ளி வேலை நாள்.*
*முதல்பருவத் தேர்வுகள்*
*19 (திங்கள்) தமிழ்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*
விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'
அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு
தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு,
'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
'கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை 'டிப்ஸ்'
அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி
இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும்
குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு,
'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது.
பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்
சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய
கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது.
இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங்! தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
தனி ஒருவன்
காட்டையே உருவாக்கிய தனி மனிதரின் கதை !
யார் இந்த மாமனிதர் ?!
யார் இந்த மாமனிதர் ?!