Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி

        51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
 

மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

         மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.
 

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !

இன்று சனி (17-09-2016) பள்ளி வேலை நாள்.*
*முதல்பருவத் தேர்வுகள்*
*19 (திங்கள்) தமிழ்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*

விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

'கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை 'டிப்ஸ்'

          அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது.
 

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

           சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. 
 

இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங்! தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

தனி ஒருவன்
காட்டையே உருவாக்கிய தனி மனிதரின் கதை !
யார் இந்த மாமனிதர் ?!

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

           இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. 
 

செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு'

            தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. 
 

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'

        அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. 
 

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

          சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. 
 

அரசு கல்லூரி மாணவர் பயிற்சி திட்டம் : பயிற்றுனர் இல்லாததால் பாதிப்பு

       அரசு கல்லுாரி மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி திட்டத்திற்கு, பயிற்றுனர் கிடைக்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்

தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம், மின் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக செயல்பட்டன.

மின்னணு கழிவில் கம்ப்யூட்டர் மாணவன் சாதனை!!

       சாதனைக்கு வயதும், கல்வியும் தடையல்ல என்பதை, மின்னணு குப்பையில் இருந்து கம்ப்யூட்டர் தயாரித்து, 9ம் வகுப்பில் பெயிலான மாணவன் நிரூபித்துள்ளான்.

ஜெர்மன் செல்லும் திருப்பூர் மாணவர்கள்!!

         புதிய டிசைன் உருவாக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், ஜெர்மனி செல்கின்றனர்.

பட்ட மேற்படிப்பு படிக்க சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு!!

       நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இளைஞர்களை ஈர்க்கும் டி.என்.பி.எஸ்.சி.,!!!

தற்போதும் மாநில அரசின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான தேர்வுகளை எழுதுவதற்கு இளைஞர்கள் இவ்வாணையத்தின் அறிவிப்புகளையே சார்ந்துள்ளனர். பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.

தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.

1st Term Tamil Medium and English Medium Question Papers



ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?!

        கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

             இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது.  
 

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

          தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
 

பெட்ரோல் விலை 58 பைசா உயர்ந்தது; டீசல் விலை 31 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும் அறிவித்து வருகின்றன.

இணையதளம் பயன்படுத்துவோர் இந்தியாவில் 50 கோடி

         இந்தியாவில், 2020ம் ஆண்டிற்குள், இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 50 கோடியாக அதிகரிக்கும் என, 'கூகுள்' நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.

தமிழகத்தில் முழு கடையடைப்பு இன்று... நடக்குமா?: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திடீர் திருப்பம்

         'காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடகா மற்றும் தமிழகத்தில், போராட்டங்கள், கடையடைப்பு கள் நடத்தக் கூடாது; அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று தீர்ப்பு அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில், இன்று முழு கடையடைப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!

       செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive