தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன. தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:
Half Yearly Exam 2024
Latest Updates
10ம் வகுப்பு தனி தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்
பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்'
திட்டத்தில், நாளை முதல், இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம்.
'ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு
'ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 5
1. சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
16ம் தேதி முழு அடைப்பு: தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளும் செயல்படாது.
தமிழகத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
விரைவில் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் செய்திகளை தருகிறேன் ..
TNTET:உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13-ல் விசாரணைக்கு வருகிறது...
TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு பற்றிய தகவல்கள்.
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று
(14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு.
சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு
வருகிறது...
உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாரியப்பனை வளைக்க பார்க்கும் வங்கிகள் !
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற வீரர், சேலம் மாரியப்பனுக்கு,
மத்திய, மாநில அரசுகள், 2.75 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள நிலையில்,
அதை தங்கள் வங்கியில், 'டிபாசிட்' செய்யும்படி, சில வங்கிகள்
வற்புறுத்துகிறது.
ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை !
மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி
ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்'
என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில்
மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக
செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
இன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு விடுமுறை - விடப்பட்ட மாவட்டங்கள்..
கோவை,திருப்பூர்,நீலகிரி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செப் 14 ஓணம் விடுமுறை.
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
சென்னை: 'அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம்
தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.
எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது !
சென்னை மற்றும் நெல்லையில், சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன; இங்கு,
எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 4
1. தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில்
2. ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன்
10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கணினிமயமாகிறது
தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத்
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து,
தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
அண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்'
அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள,
மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி
வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா
பல்கலை சார்பில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை
வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட
கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது.
காந்திகிராம பல்கலையில் திருநங்கையருக்கு ஒதுக்கீடு
காந்திகிராம பல்கலை மாணவர் சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.
பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்
ரியோ டி ஜெனிரோ: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கடல் வள படிப்புகளுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் அதிகம்: அமெரிக்க கடல் சூழல் ஆய்வாளர் தகவல்
இந்தியாவில் வருங்காலத்தில் கடல் வளம்
சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்பு கள் அதிகமாக உள்ளன என்று அமெரிக்க கடல்
மீன் சேவை நிறுவனத் தின் கடல் சூழல் ஆய்வாளர் மிருதுளா ஸ்ரீநிவாசன்
தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை
விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா?
ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும்
பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன்
தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!
காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும்
பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த
தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு
கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.
விண்ணப்பித்த 4 நாள்களில் பாஸ்போர்ட்
விண்ணப்பித்த
4 நாட்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன்
தெரிவித்தார்.
'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி
அரசுத்
துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு
விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர்,
டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8
கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது.