Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'மெகா கேம்பஸ்' பணி வாய்ப்பு :'ஆன்லைன்' தேர்வு கட்டாயம்

            அண்ணா பல்கலையில், இன்ஜி., மாணவர்களுக்காக நடக்கும், 'மெகா கேம்பஸ்' தேர்வுக்கு, 'ஆன்லைன்' எழுத்துத் தேர்வு கட்டாயமக்கப்பட்டு உள்ளது.
 

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

           புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.
 

ஜன., 22ல் 'நெட்' தேர்வு

        உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ

          தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை வெளியிடுகிறது.
 

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

         பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.

ஆசிரியர் சங்கங்களில் தனி சங்க அழைப்பு டாடாவுக்கு!

           CPS திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டி டாடா சங்கம் நடத்தி வருகிற சட்ட போராட்டத்தின் காரணமாக தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து டாடா சங்கத்திற்கு மட்டுமே தனிசங்க அழைப்பு கடிதம் வந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?

        கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.
 

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?



பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.

ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம்: சதாப்தி எக்ஸ்பிரஸ் நிற்கும்!

          சென்னை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு மாதங்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED

NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED(HOD CODE FOR FILLING NHIS FORM 2016. Directorate of Elementary Edn. 4302 And Directorate of School Edn. 4303 )

Tamilnadu Open University B.Ed. Admission Notification

*Tamilnadu Open University*
*B.Ed.*
Admission Notification

என்வகுப்பறை - வெறுத்த கணிதத்தை கற்பிக்கத் தூண்டிய தருணம்!

நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் வெறுத்தது கணித வகுப்பு. ஆனால், இன்று நான் கணித ஆசிரியர்.

ரயில் பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டத்தில் 28 லட்சம் பேர் பதிவு: திட்டத்தை விளக்கி 4 கோடி பேருக்கு இ-மெயில்

          ரயில் பயணிகளுக்கான 92 பைசா காப்பீடு திட்டத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் குறித்து விளக்கும் வகையில் ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
 

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!

இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம்.

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!

       கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. 
 

குடிசையில் நூலகம் நடத்தும் 9 வயது சிறுமி!!!

        போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். 
 

மாணவர்கள் மறந்த நாடகமேடை!!

       பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

        போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

       உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓர் ஆண்டு ஆகியும், பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியோர் அச்சம் அடைந்துள்ளனர்.

AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு Surprise Visit)

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)


Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                       
                                  

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

         இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

         உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

        'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று மற்றும் 25–ந் தேதி சிறப்பு முகாம் ராஜேஷ் லக்கானி தகவல்

      வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பாக 11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்

          உலக அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 
 

12th Quarterly Exam 2016-17 | Revised Timetable


10th Quarterly Exam 2016-17 | Revised Timetable


Plus Two Quarterly Exam Answer Key 2016-17 | Tamil Paper 2


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive