Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Plus Two Quarterly Exam Answer Key 2016-17 | Tamil Paper 1


SSLC Quarterly Exam Key Answer 2016-17 for Tamil Paper 1


Soon TET Exam: டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை

        ''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'

         தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. 
 

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்

         'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. 
 

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

          உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடம் கற்பித்தல், பாலியல் பாகுபாடு களைதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

          எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 
 

மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்

            'அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 
 

தமிழக அரசு CPS ரத்து தொடர்பாக ஜேக்டோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது

தமிழக அரசு - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) _பழைய பென்ஷன் திட்டம்_தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது

மத்திய பல்கலைகளில் சேர பொது நுழைவுத்தேர்வுஅதிரடி!: விரைவில் அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை

புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

UPSC Advt No 16/2016 for Various Vacancies

UPSC Advt No 16/2016 for Various Vacancies: Union Public Service Commission (UPSC) has issued notification for Various Vacancies.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

       உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடம் கற்பித்தல், பாலியல் பாகுபாடு களைதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

'பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?

     'வாட்ஸ் ஆப்' வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பயன்படுத்தப் போவதாக, அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும், 'பேஸ்புக்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
 

காலாண்டு தேர்வு தேதி மாற்றம்

      தமிழகம் முழுவதும், கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக, 14ம் தேதி, சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அதனால், காலாண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

தொழில் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு யாருக்கு?

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்

Android நௌகட் காலம் இனி!


புதுச்சேரியில் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்

        நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.

PGTRB Study Materials 2016 - ENGLISH

NEW PGTRB Study Materials 2016
  • PGTRB - English Unit 2 Study Material | Adithya Academy, Kanchipuram

92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!

       ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகள்: 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!! 

அங்கன்வாடிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு !

     முறைசாரா, பாலர் பருவக் கல்வி திட்டத்தில், சமூக, அறிவு, மனம், உடல், கற்பனைத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ற, கற்றல் சூழலை வழங்க, ஒவ்வொரு முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், 3,000 ரூபாய்; 

மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !

      மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

       முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
 

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு

     'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்

       ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. 
 

மாற்றுத்திறனாளி கல்வி உதவி உயர்வு

       சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'பிட்டர்' பயிற்சி பெறும் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை, 300 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
 

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற தடை

     பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற, தமிழ் ஆசிரியர்கள், இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
 

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

    தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
 

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு

    சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது. 
 

ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 8TH SCIENCE 2nd TERM ONLINE TEST

                          

Award of Cash Rs.2000 for 25 Year Complete Govt Employees


  • Award of Cash Rs.2000 for 25 Year Complete Govt Employees 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive