Half Yearly Exam 2024
Latest Updates
ஆராய்ச்சியில் பின்தங்கும் அண்ணா பல்கலை
ஆராய்ச்சி படிப்புகளில், அண்ணா பல்கலை
பின்தங்கி உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., முன்னிலையில் உள்ளதாகவும்,
அமெரிக்க தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Compassionate Appointment for Married Son | Clarifications
General GO's
- Compassionate Appointment for Married Son | Clarifications
Driving Licenses and Vehicle Registration Certificates can now be accessed through Mobile App
Government of India
Ministry of Road Transport & Highways
அடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை
ஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால்,
Flash News: காலாண்டுத் தேர்வு முக்கிய அறிவிப்பு
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம், இன்று முதல் துவங்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முக்கியமான மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
1) Creative Questions க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை Blueprint படி மட்டும் அல்லாமல் பாடத்தின் உட்பகுதிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கும்.
IAS தேர்வு என்றால் என்ன ?
IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித்
தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று
அழைக்கப்படுகிறது.
தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள்
நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண
வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நபார்டு வங்கியில் 85 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பையில் உள்ள நபார்டு வங்கியில் 85 Development Assistant,
Development Assistant (Hindi) பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்
தமிழகத்தில்
10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.8)
தொடங்குகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப்
4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப்.8)
கடைசி நாளாகும்.
ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எஸ்
நாடு
முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய
திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல்
அறிமுகப்படுத்த உள்ளது
அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜியோ சிம்மை இப்படித்தான் வாங்க வேண்டும் !
ஆகஸ்டில் ஆட்டிப் படைக்கத் தொடங்கிய ஜியோ காய்ச்சல் தற்போது உச்சத்தை
தொட்டுக் கொண்டிருக்கிறது.
ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்றுகொடுக்க 3.5 இலட்சம் ஊதியத்தை விட்ட விராத் ஷா !
ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது
வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாயகம் திரும்பியவரை மக்கள் பெருமையாக
பார்க்கின்றனர்.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு
'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது.
NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற ???
NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து ,சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும்