அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம், இன்று முதல் துவங்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முக்கியமான மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
1) Creative Questions க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை Blueprint படி மட்டும் அல்லாமல் பாடத்தின் உட்பகுதிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கும்.