10th New Study Material
- Social Science - Quarterly Exam Model Question 2016 | Mr. G.Thirupathi
NEW PGTRB Study Materials 2016
- PGTRB - History Study Material 21 |Adithya Academy
- PGTRB - History Study Material 20 |Adithya Academy
1. CHENNAI 0442432735
2. COIMBATORE 04222391849
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.
ஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான,
ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி
மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை
ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர்
பாண்டியராஜன், 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது
பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.
முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர்
ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர்
தினமாக கொண்டாடப்படுகிறது.
நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள்.
அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி
பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே
அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும்
மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள, 'ஜியோ' மொபைல் போன்
சேவையில், அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளதால், போட்டி நிறுவனங்கள் கலங்கிப்
போய், விலை குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. 'ஜியோ' இணைப்புகளை வாங்க,
வாடிக்கையாளர்கள் முட்டி மோதுகின்றனர்.
தேனி ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு சிறந்த அரசு பணிக்காண பயிற்சி மைய தங்க விருது
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி உயா்திரு பெரியகருப்பன் அவர்கள் வழங்கினாா்.
நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி
தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய
சட்டம் இயற்றப்பட்டுள்ளதுநூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை
திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல்
இருக்கிறது.
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். டில்லியில் நடந்த
விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
2017-ஆம்
ஆண்டுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை
தயாரிக்க, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30-க்குள் பதிவு
செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசின் கொள்கைகளில் எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில்
ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர்
பாண்டியராஜன் தெரிவித்தார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி,
செப். 29-இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுப் பள்ளிக்கான
மாநில மேடை அமைப்பின் பொதுச் செயர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
சிவகங்கை: ஆசிரியர்களின் ஆக., மாத ஊதியத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி
ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில
நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு
நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு
குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank"வங்கியில்
நிரப்பப்பட உள்ள191மேலாளர்,அதிகாரிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி
வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே
(சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது.
வெற்றி தரும் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதன் மூலம் சிறப்பான பலன்கள் நம் வாழ்வில் உண்டாகும்.
ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப்
பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை.
விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும்
ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி
பெற்ற இந்நாள் ஆசிரியர்கள்.
குதிரையேற்ற பயிற்சி மூலம், மனவளர்ச்சி குன்றியவர்களை
குணப்படுத்தும் சிகிச்சை முறையை, திருச்சியில் உள்ள தனியார் சிறப்பு பள்ளி
செயல்படுத்தி வருகிறது.
இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே
அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை
கோளை வடிவமைத்துள்ளது.
இந்தியாவின் மொத்த சேமிப்பு விகிதம் குறைந்து
வருவதாகவும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டி.பி.எஸ்.,
அறிக்கை தெரிவிக்கிறது.
புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள்
தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டு உள்ளது.
இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை
காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில்
திணறி வருகின்றனர்.
*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*
*செல்ல வேண்டும் ????*
( 1 ) . முதலில் SMC க்கு என்று ஒரு சீல் - முத்திரை ( SEAL ) செய்ய வேண்டும் .
அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்