நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்
பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee
Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016
பாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்!
தமிழகக் கல்வித் துறை மூலம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி
மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில்
பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் வாழ்வு சிறக்கட்டும்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர்
சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என
தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.
ஆசிரியர் தினம்: ஆளுநர்,முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு
பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை
அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான
படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு
வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆம் ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சேலம்
மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்:
CPS திட்டம் விரைவில் ரத்து - TATA
அன்பார்ந்த CPS திட்டத்தின் கீழ் பணி செய்யும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் , காவல் துறை தோழர்களுக்கு.... ..சந்தோசமான செய்தி..... CPS திட்டம் விரைவில் ரத்து.....,.......................
CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு
CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..
மனிதனுக்கு 98 % நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களால் தான் வருகிறது: இயற்கை மருத்துவர்
மனிதனுக்கு 98 சதம் நோய்கள் தவறான உணவுப்பழக்கங்களால்தான் வருகிறது என சென்னை இயற்கை மருத்துவர் யுவபாரத் கூறினார்.
‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.
ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக
விளங்கிடும் என கருணாநிதி தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறி
உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர்
தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
56 அரசு பள்ளிகளுக்கு மரத்தடி வகுப்பறைகள்.
தமிழக அரசின் பொது மற்றும் சமூகப்பிரிவு தொடர்பான இந்திய கணக்காய்வு
மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் (2015 மார்ச் முடிய) கூறப்பட்டு
இருப்பதாவது:
இலவச 'லேப்டாப்' வினியோகத்தில் ரூ.242 கோடி முறையற்ற செலவு.
தகுதியற்ற மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கிய வகையில்,
தமிழக அரசு, 242 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்துள்ளது' என, மத்திய
தணிக்கை துறை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!
ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள
பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
32 மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை
தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும்,
பள்ளிக்கல்வி சார்ந்த, விளையாட்டு துறையில், உடற்கல்வி அதிகாரி பணி இடங்கள்
காலியாக உள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள், போட்டிகளில் பின்தங்கி உள்ளனர்.
770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு
எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற
தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்
'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு
படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும்
தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016
நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி
நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்
பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.
3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?
நீங்கள் எந்த நெட்வெர்க்கை பயன்படுத்துபவராக இருப்பினும் சரி, ரிலையன்ஸ்
ஜியோ 4ஜியின் 90 நாட்களுக்கான இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களின்
முன்னோட்ட சலுகையை பற்றி அறிந்தால் நிச்சயம் உங்கள் நெட்வெர்க்கை
ரிலையன்ஸ்க்கு மாற்ற விரும்புவீர்கள்.
1 ஜிபி பிராட்பேண்ட் 1 ரூபாய்... பி.எஸ்.என்.எல். அதிரடி!
இது இணையவாசிகளுக்கான தீபாவளி சீசன். ரிலையன்ஸ் நிறுவனம், அதன் ஜியோ
சேவையின் மூலம் இந்தியாவின் மொபைல் கட்டணங்களை டரியல் செய்யப் இருக்கிறது.