நீங்கள் எந்த நெட்வெர்க்கை பயன்படுத்துபவராக இருப்பினும் சரி, ரிலையன்ஸ்
ஜியோ 4ஜியின் 90 நாட்களுக்கான இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களின்
முன்னோட்ட சலுகையை பற்றி அறிந்தால் நிச்சயம் உங்கள் நெட்வெர்க்கை
ரிலையன்ஸ்க்கு மாற்ற விரும்புவீர்கள்.
ஃபேஸ்புக் அழிவில்லா ஒரு ராட்சதனாக உயர வளர்ந்து நிற்கிறது.
அனைத்து நாடுகளும் சில தேவைகளுக்காக, மார்க் ஜுக்கர்பெர்க்கிடம்
நட்புக்கரம் நீட்டி ரிக்வஸ்ட் கொடுத்து காத்திருக்கின்றன.
தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி
திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை
தெரிவித்தார்.
மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல்
கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை
கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.
மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை
நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே - தகவல் அறியும் உரிமைச்
சட்ட தகவல்
திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை
நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள்,
முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும்,
15ல் நடைபெறும். மேலும், புதிய சான்றிதழ் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டு
உள்ளது,'' என, துணைவேந்தர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
'முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ்
அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு
பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர்
சங்கம் வலியுறுத்தியது.
பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர்
நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும்
பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும்
எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி
ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை
செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று
மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை, மாவட்டங்களுக்கு
இடையே நடக்கிறது.
CPS MISSING CREDITS* *நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit
வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing
credit form-ல்*
அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட
சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக இன்று வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில்
நடக்க உள்ளது. அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.