ஃபேஸ்புக் அழிவில்லா ஒரு ராட்சதனாக உயர வளர்ந்து நிற்கிறது.
அனைத்து நாடுகளும் சில தேவைகளுக்காக, மார்க் ஜுக்கர்பெர்க்கிடம்
நட்புக்கரம் நீட்டி ரிக்வஸ்ட் கொடுத்து காத்திருக்கின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
21ஆம் நூற்றாண்டிலும் தொடரும் குழந்தைத் திருமணம்!
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியில், சில்ட்ரன் ரைட்ஸ் அண்ட்
யூ என்னும் தொண்டு நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தது.
25 ஆயிரம் கோடி இழப்பு'- போராட்டம் எதிரொலி!
எங்கெங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கெதிரான
போராட்டங்களும் இருக்கும்.
ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்
தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள்
கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட
உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.
போலிசுக்கு உதவும் வாட்ஸ் அப் குழு !
*ரயில்* *கொள்ளையில்* *துப்பு* *துலக்க* '*வாட்ஸ்* - *ஆப்* *குரூப்*
ரயில் கொள்ளை வழக்கில், உடனுக்குடன் தகவல் பரிமாற, 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு
கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
"ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் முதல்வர் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி
திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை
தெரிவித்தார்.
ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை
நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி தேர்தல்?: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகுமா ?
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு
பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன்
முடிவடைகிறது.
RTI - மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே
மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே - தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்
பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்-DINAMANI
திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை
நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள்,
முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'
பள்ளியில்
சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'
செயல்படுத்தப்பட உள்ளது.
புதிய பள்ளி கல்வி அமைச்சர் முன் உள்ள சவால்கள் என்ன?
பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர்
நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும்
பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும்
எதிர்பார்த்துள்ளனர்.
CPS MISSING CREDITS - Form
CPS MISSING CREDITS* *நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்*
பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்
அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட
சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
3,970 காலி இடங்கள்: தேர்தல் நடத்துவது எப்படி?
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக இன்று வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில்
நடக்க உள்ளது. அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப்
பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
அறிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக்கூட்டம்,
மும்பையில் நேற்று நடைபெற்றது.
எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்.,
மாதம், பொதுத் தேர்வு நடந்தது.