ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப்
பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
அறிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக்கூட்டம்,
மும்பையில் நேற்று நடைபெற்றது.
எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்.,
மாதம், பொதுத் தேர்வு நடந்தது.
11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது
மதுரையில் தென்னிந்திய புத்தக
விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது
புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம்
மைதானத்தில் நடக்கிறது.
ஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை
ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள்
பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flash News:அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6
மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா
இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர்
ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி
நாள் ஆகும்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்?நாளை பள்ளிகள் இயங்குமா?
அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை
நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம்
ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10th Quarterly Exam Model Question - Tamil
10th New Study Material
- Tamil - Quarterly Exam 2016 - Model Question Paper | Mr.R.Damodiran
தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.
மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும்
நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை
அனுமதி வழங்கி உள்ளது.
பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.
10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'
சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல்
கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ்
வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு
மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
நடைபெற்று வந்தது.
இந்த மாதம் தொழில் வரி !
ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை
மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது.
ரோசய்யா பதவிக் காலம் நிறைவு: தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள்
விருத்தாச்சலத்தில்
நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் வடுகந்தாங்கல்
அரசுப் பள்ளி மாணவர்கள் கயிறு இழுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம்
பெற்றனர்.
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காண உதவும் ஐ பாட் விளையாட்டு!
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அவர்களை ஐ பாட்டில்
விளையாட்டுகளை விளையாடச் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என ஒரு ஆய்வு
முடிவு தெரிவிக்கிறது.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு
தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்
மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி
ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று
வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூற்றுக்கு நூறு எடுத்தால் பரிசு : அமைச்சர் வளர்மதி அறிவிப்பு
''பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்
எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை
வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை
தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட
இடம்பெறவில்லை.
ஆதிதிராவிட பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி
'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சாற்றல்
பயிற்சி அளிக்கப்படும்,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி
அறிவித்தார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்
இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி,
இன்று துவங்கி, செப்., 30 வரை நடைபெற உள்ளது.