சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு
விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில்
கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்
விவசாயம்
சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக
உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக
நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மாடிப்படியும் பாடம் சொல்லும்
எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு
வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்,
ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு
கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.
TNTET:AWD - Secondary Grade Teachers Appointment Counselling - Sep 2016 Additional Provisional Selected List
Adi Dravidar and Tribal Welfare
Department - Secondary Grade Teachers Appointment Counselling - Sep 2016
Additional Provisional Selected
GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்
பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின்
போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம்
வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு
மொத்தத் தொகையாகும்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் : வாழ்க்கை வரலாறு
புள்ளிவிவரப் புலி.
புள்ளிவிவரப் பேச்சால் தான் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகி
இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா
பாண்டியராஜன் தான்.
உண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்
உண்மையைத் தேடிய ஆசிரியர்
பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
*EMIS செய்தி*:
*_EMIS 2016-17 உள்ளீடு
தகவல்கள் -வழிமுறைகள்:_*
👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு
செய்ய வேண்டும்...._*
தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534
ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை
அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ 51 க்கு ஒரு GB, 4G/3G நெட்பேக். ஜியோவுடன் மல்லுக்கட்டுகிறது ஏர்டெல்!
கபாலி பட ரிலீஸ் டென்ஷன் பழசு. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல
பகுதிகளிலும் சாலைகளை அடைத்துக்கொண்டு இளசுகள் வரிசைக்கட்டி நின்றது ஜியோ
சிம்முக்குகாகத்தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் புது 4ஜி சிம்மான ஜியோ,
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
Income Tax Slabs & Rates for Financial Year 2016-2017 (Assessment Year 2017-2018)
Additional tax benefit of Rs.5000/- under Section 87A, if Income is upto Rs.5,00,000/-.
3% Extra Surcharge on total Tax.
'ஜாம்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு
'ஐ.ஐ.டி.,
நிறுவனங்களில், எம்.டெக்.,கில் சேருவதற்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வுக்கு,
வரும், 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
'தத்கல்' டிக்கெட் முன்பதிவு அரசு பஸ்களில் அறிமுகமாகிறது
''தமிழக அரசு விரைவு பஸ்களில், 'தத்கல்'
டிக்கெட் முன்பதிவு மற்றும் மொபைல் போன் செயலி முன்பதிவு திட்டம்
அறிமுகப்படுத்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு.பாண்டியராஜன் அவர்கள் நியமனம்
தமிழக
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக
இருந்த சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் 'மாபா'
பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை இன கல்வி உதவி தொகை - online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...
சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது....ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...
பணப்பரிமாற்றம் இனி எளிது!
பொதுவாக, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக
அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில்சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம்.
ஆனால் தற்போதுபணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின்
அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும்.
பேராசிரியர் பணிக்கு ஓய்வு வயதில் விண்ணப்பம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப்
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டு உள்ளன.
ஓபிசி இட ஒதுக்கீடு சலுகைக்கான வருமான உச்சவரம்பு உயர்கிறது.
இதர பிற்பட்ட வகுப்பினர் (ஓபிசி) இட ஒதுக்கீடு சலுகை பெறுவது
தொடர்பான வருமான உச்ச வரம்பை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியராக பணியாற்றி வரும் 48 பேர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும்
பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டு வரும் நிலையில்,
அங்கு எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியர் பணியில்
இருந்து வரும் 48 பேரை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருவது
இப்போது தெரியவந்திருக்கிறது.
Flash News: பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம் .
பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம் .
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு
ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட்
டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு
பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை
படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-