Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET : ஆதிதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் (30 % ) தேர்வுகடிதம்( SELECTION ORDER )  வெளியீடு

          ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி  தேர்வாகியுள்ள அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பபட்டு உள்ளது..

12th Study Material - Physics

  • Physics - Model Quarterly Exam Question Paper | Mr. Manivannan - Tamil Medium

புதிய தலைமுறை விருது!

        புதிய தலைமுறை விருது பெற்ற அன்பு சகோதர்கள் Vasanth Girija,Reno Barathi (நல்லமுத்து), Thomas Antony, இளங்கோ,சகோதரி Maha Lakshmi, அம்மா பார்வதி ஸ்ரீ, நண்பர் செங்குட்டுவன், மற்றும் ரமாதேவி TR அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. பொருத்தமானவர்களை தேர்வு செய்த புதிய தலைமுறை கனவு ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள்.

பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்

         மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமை தடம் மாறும் பள்ளி மாணவர்கள்-DINAMANI

           தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு

         புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்

         அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. 
 

தொலைதூரக் கல்வி மையங்களுக்கு கடிவாளம் யு.ஜி.சி., புது உத்தரவு!

           தொலைதுார கல்வி மையங்களில் முறைகேடுகள் நடக்காத வண்ணம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 14 வகையான தகவல்களை இணையதளத்தில், 15 நாட்களுக்குள் வெளிப்படுத்த பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

        உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மத்திய பிளாஸ்டிக் இன்ஜி.,கல்லூரியில் இலவச பயிற்சி

            மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி யில், இளைஞர்களுக்கு, இலவச தொழில்நுட்ப பயிற்சி, வரும், 12ல் துவங்குகிறது.
 

'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு

        ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை

          பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்

        தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி

        வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கான ‌‌‌டி.என்.பி.எஸ்.சி தேர்வு... 54,0‌00‌‌‌ பேர்‌‌‌ பங்கேற்பு

            சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றுவருகிறது.நீதிபதிகளின் தனி உதவியாளர், பதிவாளரின் தனி உதவியாளர் உள்ளிட்ட 84 பணியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்வில் ‌4‌‌‌‌40 பேர் பங்கேற்றனர்.
 

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:

தன்செய்யூர் - தஞ்சாவூர்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி

வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்

          ஐ.டி.பி.ஐ. என்று மக்களால் அழைக்கப்படும் இவ்வங்கி மறு நிதி உதவிகளை மட்டும் வழங்கி வந்தது. 

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி

       தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேஸ்புக் உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் 98 விஷயங்கள்!!!

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

            விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
 

நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்

        பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

அரசு பள்ளிகளில் சூட்டப்பட்ட ஜாதி பெயரை நீக்க கோரி வழக்கு

           அரசு பள்ளிகளுக்கு ஜாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

            மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.

CTET - September 2016 e- Admit Card Published


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

       தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

        திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

        மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.

NIFT-ல் எம்டிஎஸ் பணி, ஆய்வக உதவியாளர் பணி

         நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் 2016 - 2017 -ஆம் ஆண்டிற்கான 23 எம்டிஎஸ் பணி, சுருக்கெழுத்தர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

       சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம் ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி

         தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐஐடியில் பல்வேறு பணி

           கான்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் (ஐஐடி) நிரப்பப்பட உள்ள பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சிலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

        கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive