தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு
மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது
ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு
புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை
அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க,
ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம்
மாற்றம் இன்று முடிகிறது.
மத்திய பிளாஸ்டிக் இன்ஜி.,கல்லூரியில் இலவச பயிற்சி
மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும்
தொழில்நுட்ப கல்லுாரி யில், இளைஞர்களுக்கு, இலவச தொழில்நுட்ப பயிற்சி,
வரும், 12ல் துவங்குகிறது.
'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு
ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில்,
முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும்
1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை
பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில்,
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்
ஐ.டி.பி.ஐ.
என்று மக்களால் அழைக்கப்படும் இவ்வங்கி மறு நிதி உதவிகளை மட்டும் வழங்கி
வந்தது.
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா
என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பேஸ்புக் உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் 98 விஷயங்கள்!!!
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்
பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு
கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை
இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம்
வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப்
பேசுகின்றனர் மாணவர்கள்.
அரசு பள்ளிகளில் சூட்டப்பட்ட ஜாதி பெயரை நீக்க கோரி வழக்கு
அரசு பள்ளிகளுக்கு ஜாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி
அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு
கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2
பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால்,
பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த
அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட
பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர்,
இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி,
தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்)
நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NIFT-ல் எம்டிஎஸ் பணி, ஆய்வக உதவியாளர் பணி
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன்
டெக்னாலஜி நிறுவனத்தில் 2016 - 2017 -ஆம் ஆண்டிற்கான 23 எம்டிஎஸ் பணி,
சுருக்கெழுத்தர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி
சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம்
ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில்
(CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐஐடியில் பல்வேறு பணி
கான்பூரில் செயல்பட்டு வரும் தேசிய
தொழில்நுட்ப மையத்தில் (ஐஐடி) நிரப்பப்பட உள்ள பதிவாளர், இணை பதிவாளர்,
மருத்துவ அதிகாரி, கவுன்சிலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர்
அசிஸ்டன்ட் உள்ளிட்ட 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?
கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த
தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.
வார்த்தை விளையாட்டில்... அரையிறுதியில் அடியெடுத்து வைக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப்
பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு
லட்சம் " நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றானது வரும் ஞாயிறு (28/08/2016)
மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும் !
இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு
வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்
கடந்த சனவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில்
ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இப்பணிக்கான
மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின்
வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்..
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் மேலும் 5 குறைப்பு: சீட் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் ஏமாற்றம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள்
அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருக்கிற
இடங்களில் மேலும் 5 இடங்கள் குறைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.