கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப்
பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு
லட்சம் " நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றானது வரும் ஞாயிறு (28/08/2016)
மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்.
Half Yearly Exam 2024
Latest Updates
இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும் !
இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு
வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்
கடந்த சனவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில்
ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இப்பணிக்கான
மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின்
வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்..
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் மேலும் 5 குறைப்பு: சீட் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் ஏமாற்றம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள்
அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருக்கிற
இடங்களில் மேலும் 5 இடங்கள் குறைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன்
விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் - உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்
TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை
விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு
மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15
முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
TET நியமனம் எப்போது? - பாடசாலையின் Special Article - இன்று வெளியீடு
TET நியமனம் எப்போது? - பாடசாலையின் Special Article - இன்று வெளியீடு
DSE- தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்
அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி
நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட
உள்ளனர்.
ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில்பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..
ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில்பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..
ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது
பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப்
பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண
வேண்டி வரும்.
DEE- வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியலுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என அறிவிப்பு
தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்
SSA - BRTE SELECTION GRADE Regarding SPD Instructions
அகஇ - BRTE SELECTION GRADE - தேர்வுநிலை வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக ஆனை மற்றும் பணபலன்களை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு & செயல்முறைகள்
பணி நிரவல் செய்திடல் சார்பான அரசாணை - 2012
பள்ளிக்கல்வித்துறை அரசு -நகராட்சி உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்திடல் சார்பான அரசாணை
ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்
திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி
நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள்,
பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29)
வெளியிடப்பட உள்ளன.
"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி
மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்
மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை
இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம்
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
Extension of benefits of "Retirement Gratuity and Death Gratuity" to the Central Government Employees covered by new Defined Contribution Pension System (National Pension System)
Extension of benefits of "Retirement Gratuity and Death Gratuity" to the Central Government Employees covered by new Defined Contribution Pension System (National Pension System)
'பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்' : விடியல் கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும்,
தேர்வு முறையை மாற்றவும், தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க தேவை ரூ.1 கோடி: நிதி ஒதுக்காததால் அகற்றுவதில் தாமதம்
திருத்தணி:மாவட்டத்தில் அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒரு கோடி
ரூபாய் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யாததால், பொதுப்பணி துறையினர்
கட்டடங்களை அகற்றாமல், மூன்று ஆண்டுகளாக காலதாமதம் செய்கின்றனர்.
இக்கட்டடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், பெற்றோர்
அச்சப்படுகின்றனர்.
QUARTERLY EXAM 2016 - TIME TABLE 10th & 12th
SSLC QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
- Click Here for PDF Download
12TH QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
-Click Here for PDF Download
- Click Here for PDF Download
12TH QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
-Click Here for PDF Download
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4 - 7th குடிமையியல் முழுவதும் ஆன்லைன் தேர்வு
TNPSC GR4 7TH FULL CIVICS ONLINE TEST CLICK HERE
வாழ்த்துக்களுடன்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி