Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன்

       விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் - உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு.

        பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 

TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

          மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை


குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கிவிடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சுவைகளில் மருந்துகள் வருகின்றன.

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டம்.

         டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தி தேசிய வேலையுறுதி திட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய வேலையுறுதி திட்டம் துவங்கிய போது, ஊரக வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
 

மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு: வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

          தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது.
 

TET நியமனம் எப்போது? - பாடசாலையின் Special Article - இன்று வெளியீடு

TET நியமனம் எப்போது? - பாடசாலையின் Special Article - இன்று வெளியீடு

DSE- தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

          அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர்.

ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில்பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..

ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில்பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..

ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப்

         வாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப் பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண வேண்டி வரும்.

DEE- வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியலுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என அறிவிப்பு

        தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்

SSA - BRTE SELECTION GRADE Regarding SPD Instructions

அகஇ - BRTE SELECTION GRADE - தேர்வுநிலை வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக ஆனை மற்றும் பணபலன்களை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு & செயல்முறைகள்

பணி நிரவல் செய்திடல் சார்பான அரசாணை - 2012

பள்ளிக்கல்வித்துறை அரசு -நகராட்சி உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்திடல் சார்பான அரசாணை

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

        திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
 

தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு

          சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29) வெளியிடப்பட உள்ளன.
 

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

       நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

          மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Extension of benefits of "Retirement Gratuity and Death Gratuity" to the Central Government Employees covered by new Defined Contribution Pension System (National Pension System)

Extension of benefits of "Retirement Gratuity and Death Gratuity" to the Central Government Employees covered by new Defined Contribution Pension System (National Pension System)

'பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்' : விடியல் கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

           பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்வு முறையை மாற்றவும், தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க தேவை ரூ.1 கோடி: நிதி ஒதுக்காததால் அகற்றுவதில் தாமதம்

           திருத்தணி:மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யாததால், பொதுப்பணி துறையினர் கட்டடங்களை அகற்றாமல், மூன்று ஆண்டுகளாக காலதாமதம் செய்கின்றனர். இக்கட்டடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

QUARTERLY EXAM 2016 - TIME TABLE 10th & 12th

SSLC QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)

- Click Here for PDF Download 



12TH QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised) 

-Click Here for PDF Download

 

ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4 - 7th குடிமையியல் முழுவதும் ஆன்லைன் தேர்வு


                          

TNPSC GR4 7TH FULL CIVICS ONLINE TEST CLICK HERE

வாழ்த்துக்களுடன்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி

எய்ம்ஸ்' வாய்ப்பு கைநழுவி போகும் அபாயம்: எம்.பி.,க்களின் கூட்டு முயற்சி தேவை !

        மதுரை:தமிழகத்துடன் எய்ம்ஸ் மருத்துவ மனை திட்டம் அறிவிக்கப்பட்ட, மற்ற மாநிலங் களில் அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இங்கு இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது.
 

NMMS தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

           'ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
 

பணியிடம் மறைக்கப்பட்டதாகப் புகார்: இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

         திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்காக  நடைபெறும் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பள்ளியில் "கை சுத்தம் செய்யும் அறை' திறப்பு

          ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் சுகாதாரத்தை வளர்க்கும் விதமாக குழாயுடன் கூடிய கை சுத்தம் செய்யும் அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.

'ராகிங்' தடுக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து : இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

         'ராகிங்'கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive