பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும்,
தேர்வு முறையை மாற்றவும், தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க தேவை ரூ.1 கோடி: நிதி ஒதுக்காததால் அகற்றுவதில் தாமதம்
திருத்தணி:மாவட்டத்தில் அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒரு கோடி
ரூபாய் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யாததால், பொதுப்பணி துறையினர்
கட்டடங்களை அகற்றாமல், மூன்று ஆண்டுகளாக காலதாமதம் செய்கின்றனர்.
இக்கட்டடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், பெற்றோர்
அச்சப்படுகின்றனர்.
QUARTERLY EXAM 2016 - TIME TABLE 10th & 12th
SSLC QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
- Click Here for PDF Download
12TH QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
-Click Here for PDF Download
- Click Here for PDF Download
12TH QUARTERLY EXAM 2016 - TIME TABLE (New-Revised)
-Click Here for PDF Download
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4 - 7th குடிமையியல் முழுவதும் ஆன்லைன் தேர்வு
TNPSC GR4 7TH FULL CIVICS ONLINE TEST CLICK HERE
வாழ்த்துக்களுடன்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி
எய்ம்ஸ்' வாய்ப்பு கைநழுவி போகும் அபாயம்: எம்.பி.,க்களின் கூட்டு முயற்சி தேவை !
மதுரை:தமிழகத்துடன் எய்ம்ஸ் மருத்துவ மனை திட்டம் அறிவிக்கப்பட்ட, மற்ற
மாநிலங் களில் அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இங்கு இடம் தேர்வு
செய்வதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது.
NMMS தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?
'ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு
குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை
எழுந்துள்ளது.
பணியிடம் மறைக்கப்பட்டதாகப் புகார்: இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்காக
நடைபெறும் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை
புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
'ராகிங்' தடுக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து : இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை
'ராகிங்'கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என,
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான
ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு
கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது;
இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.
3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது
தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி
ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு
'பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை,
காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்
உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும்
தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன.
இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்
இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான
தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக
அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல்
அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இயற்பியல்,
வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள்விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை
பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்
இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று
நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக
உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம்
செய்யப்பட உள்ளன.
ஆபத்து காலத்தில் உதவும் பெண்களுக்கான 'ஆப்' அறிமுகம்
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மொபைல்
போன், 'ஆப்' தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஐகோர்டு தடை !
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த குஜராத் அரசின்
உத்தரவுக்கு ஐகோர்ட் விதித்த தடைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு.
சென்னை:தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி,
மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள்,
பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.