Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி,
மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள்,
பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-முதல்வர் அறிவிப்பு.
இன்றைய சட்டப்பேரவை அறிவிப்புகள்பு
புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு
அரசு
பள்ளி ஆசிரியர்கள் பணி செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்கவும்,
வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்தவும், பள்ளிகளில், 'பயோ
மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது;
இதற்கான அறிவிப்பை, சட்டசபை யில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
DEE:இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை
தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில்
உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி,
நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள்,
புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை
விதித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தேசிய கீதம்
நாட்டின், 70வது சுதந்திர தினத்தின், இரு
வார கொண்டாட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதற்காக, அனைத்து பள்ளி,
கல்லுாரிகளில் சிறப்பு தேசிய கீதம் பாடப்பட்டது.
PG பதவி உயர்வை தவிர்த்த ஆசிரியர்கள் ! காரணம் என்ன?
மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (பி.டி.,) பதவி உயர்வு கலந்தாய்வு
நேற்று நடந்தது.
தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ்
பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை
உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டு உள்ளது.
மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்
எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை
அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நல்லாசிரியர் பரிசு ரூ.10 ஆயிரம் : முதல்வர் ஜெ., அறிவிப்பு
'நல்லாசிரியர் விருது பெறும்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 5,000 ரூபாயில் இருந்து, 10
ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்
'தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால்,
ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும்
பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல்
கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார்.
மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR
கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு
வழங்கப்படும் விளையாட்டு நேரம் வெகுவாக குறைந்துவிட்டதால் போட்டிகளில்
ஜொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்
திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 83 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.
TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு
23/08/2010 முதல் 23/08/2016 வரை ! RTE act ல் சிக்கித் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற எதிர்பார்ப்பு
'பாரா மெடிக்கல்' படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்?
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கு, நடப்பு
ஆண்டில், 2,400 இடங்கள் குறைந்துள்ளன.
ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்துவது எப்படி?
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு
பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார்
அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க
கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி
இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ்
செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 7TH SCIENCE 3rd TERM ONLINE TEST
7th அறிவியல் மூன்றாவது பருவம் தேர்வுக்கு இதை கிளிக செய்யவும்
வாழ்த்துக்களுடன்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர், புளியங்குடி
அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார்
அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க
கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை
பி.எட்.,
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி.,
மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி
வழங்கப்படுகிறது.