Half Yearly Exam 2024
Latest Updates
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4, GR2 ONLINE TEST - இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி
இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி ஆன்லைன் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்
நன்றி
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர். புளியங்குடி
ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு
அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர்
சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது;
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10
லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்
மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய
கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்
தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால்
‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு
வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள்
ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்
முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில்,
இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளது.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று
துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு
அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777
இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த
ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு
சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
TNPSC:Group 4 , 7th SCIENCE SECOND TERM ONLINE TEST
TNPSC:Group4 7th SCIENCE SECOND TERM ONLINE TEST
Group 7th SCIENCE SECOND TERM ONLINE TEST click here ...
நன்றி
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
புளியங்குடி. .
DSE : BT TO PG PANEL FINAL
CLICK HERE FOR BOTANY PHYSICS CHEMISTRY MATHS AND ZOOLOGY PANEL
CLICK HERE FOR GEOGRAPHY ECONOMICS PS AND PD1
CLICK HERE FOR COMMERCE PANEL
CLICK HERE FOR TAMIL AND ENGLISH PANEL
CLICK HERE FOR GEOGRAPHY ECONOMICS PS AND PD1
CLICK HERE FOR COMMERCE PANEL
CLICK HERE FOR TAMIL AND ENGLISH PANEL
DSE - PG/BT Transfer Regarding General Instructions
- DSE - PG/BT Transfer Regarding General Instructions
மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை
மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக்
கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு தேர்வு நுழைவு சீட்டு : 1.50 லட்சம் பேர் பரிதவிப்பு
சென்னை: தட்டச்சு தேர்வுக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், நுழைவுச்சீட்டு
இன்னும் வராததால், தேர்வு எழுத உள்ள, 1.50 லட்சம் மாணவ, மாணவியர்
பதைபதைப்புடன் உள்ளனர்.
மழைக்கால மின் விபத்து : பள்ளிகளில் விழிப்புணர்வு
மழை காலம் துவங்குவதால், மின் விபத்தை
தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, மின் வாரியம் முடிவு
செய்து உள்ளது.
எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்
வருமான வரி
செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து
கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைப்பு: கு.பாலசுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார்.
'டிஜிட்டல்' நூலகத்தில் 30 லட்சம் கட்டுரைகள்
மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய,
'டிஜிட்டல்' நுாலகத்தில், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளதாக, பல்கலை
மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
20.8.2016ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்விற்கு பின் கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம்*
*💥தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டம்*💥
*தமிழ்*(2)