தொடக்கக்கல்வி துறை சார்பில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வில்
பங்கேற்ற ஆசிரியர்கள், உரிய பணியிடத்தில் சேராமல், மாவட்ட மாறுதலுக்கு
விண்ணப்பித்திருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு: இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக்
கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக
பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்..
தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும்,
வருங்கால வைப்பு நிதியை அடகு
வைத்து, குறைந்த விலையில் வீடுகள்
வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம்அறிமுகம் செய்ய உள்ளது.
நாவல்பழத்தின் 10 நற்பயன்கள் !!
*நாவல்பழத்தில்
கால்சியம் அதிகம் இருப்பதால், அதை
சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும்.
*வைட்டமின்
பி1, பி2, பி5 ஆகிய
சத்துக்கள் நாவல்பழத்தில் நிறைந்துள்ளது.
8822 வங்கி அதிகாரி பணி - ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி, கனரா வங்கி போன்ற
20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை
ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம்
வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
'நீட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,
படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகும் என
தெரிகிறது.
ராணுவ கல்லூரியில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இந்திய ராணுவக் கல்லுாரியில் சேருவது
குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு
பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி
சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை
மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம்
இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ரூ.5 கோடிக்கு மருந்து பெட்டி
அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், எளிதான முறையில் கையாளக்கூடிய,
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கான
மருந்துகள் இருக்கும்.
கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு
புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில்
வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம்
தரப்பட்டுள்ளது.
இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து
இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள்
வலியுறுத்தினர்.
மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் as on 31.05.2016
மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்
தேனி மாவட்ட P.G.Vacancies list.
தேனி மாவட்ட P.G.Vacancies list.
பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி ரெங்கசமுத்திரம்.
udukkottai Dist PG vacany (07.08.2016).
TAMIL :Karampakudi(B),Karur, Kottaipatinam,Athani
,Vettanvituthi,Perumarutoor,Sillatur,Ampalavanental,Gopalapattinam,
Malaiyur, Manamelgudi(B),
Subiramaniyapuram(B),Valogam,Mandaiyoor,Bragathamnal.
கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.
கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.
டிஜிட்டல் கல்வியறிவு மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை: ஆளுநர் கிரண் பேடி
டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
தமிழக அரசு ஆண்டுதோறும் கல்வியில் சிறந்த சேவை செய்யும் ஆசிரியர்களை
கௌரவிக்கும் வகையில் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில
நல்லாசிரியர் விருது வழங்குகிறது.
தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்
தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின்
தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு
தமிழகத்தில்
57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது
தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது
வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு்
கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வகுப்பு வரை கல்வி
வழங்க மத்திய அரசு திட்டங்களை
கொண்டு வந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்
தமிழகத்தில்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை,
செப்., 1 முதல் துவக்க, தேர்தல்
கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம்
தேதி, மாநிலம் முழுவதும், வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்
மாணவர்களின்
தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை
அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜாவடேகர் தெரிவித்தார்.
BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 |
இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு.
நகை மதிப்பீட்டாளர் ஓராண்டு பட்டயப்படிப்பு
அண்ணாமலை பல்கலை இந்திய அளவில் முதல்
முறையாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினம் நகை மதிப்பீட்டாளர் டிப்ளமோ
சான்றிதழ் ஓராண்டு படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
அரசு ஐ.டி.ஐ.,யில் 11,500 இடங்களுக்கு ஆள் இல்லை
அரசு ஐ.டி.ஐ.,க்களில், 11 ஆயிரத்து
500க்கும் மேற்பட்ட இடங்களில், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன. 'ஆன்லைன்'
விண்ணப்ப குளறுபடியே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி
அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள்
பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
'அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர்
பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு
இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன
எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது.