Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG Vacancies in Dharmapuri District as on 08.08.16

            PG Vacancies in Dharmapuri District as on 08.08.16

 DHARMAPURI

20.08.2013 - மத நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் - அறிவுரை

மறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை (20.08.2013)முன்னிட்டு மத நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 19.08.2016 காலை 11.00 மணிக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது

VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும் ??? SSA -

*VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???*

*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*

பரிந்துரை! நுழைவு தேர்வு எழுதி 'லைசென்ஸ்' பெற்றால் தான் டாக்டராக முடியும்: மத்திய அரசுக்கு ஆய்வுக்குழு பரிந்துரை

        மருத்துவக் கல்வியை முடித்தவர்கள், டாக்டர்களாக பணிபுரிய, 'லைசென்ஸ்' பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவது உட்பட, மருத்துவக் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை, இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு,அரசிடம் அளித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிவறைகள்

       சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 9) பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது பற்றி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.

ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

         வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

         அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு

        பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.
 

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன

       தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வு முறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.
 

இன்று இளைஞர் தினம்... இலக்கை நிர்ணயிக்கட்டும் மனம்!

        போகும் குதிரையை நிறுத்தி கேட்டுப்பார் போவது எங்கே என்று; புறம் திருப்பி அழகு காட்டும்; கேள்வியே அபத்தமென்று... 

2017 முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம்

          விருப்பப் பாடத் தேர்வு முறையை வருகிற 2017-18 கல்வியாண்டு முதல் இணைப்புக் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை பல்கலைக்கழக கல்விப் படிப்புகள் திட்ட மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் ஆட்சிமொழி பயிலரங்கம்

      அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆட்சிமொழி குறித்த பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 முதல் நடைபெறவுள்ளது.
 

வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

        வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்

        அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
 

7th Pay Commission Makes Cabinet Secretary Richer Than President

        New Delhi: The Union home minister is reworking salaries of the President, Vice-President and governors in view of seventh pay commission award raising the pay-packet of all government employees. In fact, the latest pay-revision has created an anomaly in that the salary of the President is Rs 1 lakh less than that of the cabinet secretary.

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( * Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )

NEET / AIPMT Official Answer Key Published

         தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC-குரூப் 4 தட்டச்சர் பணியிடங்கள்: வரும் 16 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

           குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள தட்டச்சர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மலைப் பகுதிகளில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

        மலைப் பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக் குழுவின் மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் கூறினார்.
 

பணிநிரவலில் விதி மீறினால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை

       தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DEE - 2,200 ஆசிரியர்கள் 'டிரான்ஸ்பர்'

         தமிழகத்தில், 2,200 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த, 3ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு, காலியிடங்கள் மறைக்கப்படாமல், இடமாறுதல் செய்யப்படுகின்றன.
 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு டி.சி., : அமைச்சர் சரோஜா அறிவிப்பு

           'அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகளுக்கு, இனி, டி.சி., எனப்படும் கல்வி மாற்று சான்றிதழ் வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
 

மின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : 'ஹால் டிக்கெட்' வெளியீடு எப்போது?

         மின் வாரியத்தில், 1,900 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, வரும், 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், 'ஹால் டிக்கெட்' வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

70வது சுதந்திர தினம் : 23 வரை கொண்டாட்டம்

            சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
 

மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி

         திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

'ஈகோ' பிரச்னையால் ஆசிரியர்கள் மோதல் : வகுப்பறைகளை இழுத்து மூடிய கிராம மக்கள்

       ஆசிரியர்களிடையே ஏற்பட்ட, 'ஈகோ' பிரச்னையால் ஆத்திரம்அடைந்த கிராம மக்கள், வகுப்பறைகளை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்.

          பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “யோகா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும். 
 

மாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: தமிழக அரசு அறிவிப்பு

        கல்வி உதவித் தொகை உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொடக்கம்

        கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம், சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. "மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா' சங்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 14 முதல் 20-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

விமானப்படை ஏர்மேன் பணிக்கு நேரடி தேர்வு

          மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆக.,28ம் தேதி விமானப்படை ஏர்மேன் பணியிடத்திற்கு நேரடி ஆட்கள் தேர்வு நடக்கிறது. மதுரை, கோவை உட்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் கலந்து கொள்ளலாம்.
 

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

     ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை  அமைச்சர் பெஞ்சமின்  கூறியதாவது:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive