மொழித்திறன் மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக் கண பயிற்சித்தாள்கள்
பாடப் புத்தகத்துடன் இணைத்து வழங்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்
ஐஆர்சிடிசி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக்
காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி
முதல் அமல் படுத்துகிறது_.
ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம் ரேஷன் 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்க
ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படவுள்ளது. எனவே, 'நுகர்வோர் விரைந்து ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும்,' என, உணவு வழங்கல் துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல்
செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள்
ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம்
பலமடங்கு உயர்த்தப்படுகிறது.
'லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை: ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என,
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
தேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்
இன்று தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று தமிழகம் முழுவதும் 56 ஆயிரம்
பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள்
வழங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்)
டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று
கடைப்பிடிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில்
மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின்
தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.
இராமநாதபுரம் மாவட்டம் ஒன்றியம் வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !
*பரமக்குடி வட்டாரம்*
- கௌரிப்பட்டி(1)
- மடந்தை(1)
அரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்.
தொடக்கப் பள்ளிகள்.
01. - 60. - 2
61. - 90. - 3
61. - 90. - 3
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு
சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர்
வசதிகள் செயல்படுத்தபடும்
PROVIDENT FUND - Rate of interest for the year 2015-2016
PROVIDENT FUND– Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest for the year 2015-2016 – Orders – Issued
புதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி
புதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க
மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத்
தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு
செவ்வாய்க்கிழமை பேசியது:-
இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை
மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
NTSE - தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய
திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
பி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்
தமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன்
தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம்
வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர்
சண்முகம் பிறப்பித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசு திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற,
மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம்,
டில்லியில் நடக்கவுள்ளது.
கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்
'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு
ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும்
'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்
உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு,
பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து,
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
உளவியல் ஆலோசகர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு.
மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்குவதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் ஆலோசனை மையங்களில் உளவியல் ஆலோசகர்களாகப்
பணியாற்ற இன்று திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அரசினர் மகளிர் ஐ.டி.ஐ-யில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசினர் மகளிர் தொழில்பயிற்சி நிலையத்தில் சேர இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம்
கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடக்க கல்வி இயக்குனநரகம்.
DEE - இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் தொடர்பான புதிய அறிவுரைகள் வெளியடப்பட்டுள்ளது.
DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
- DEE - Teachers Deployment Regarding Instructions
இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை; தமிழக அரசு
இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட
மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
TNPSC:தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பு.
2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை
உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர்,
வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி,
இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்
நடைபெறுகிறது.