Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநிலங்களவை செயலகத்தில் பல்வேறு பணி

        நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 143 மொழி பெயர்ப்பாளர், ரிப்போர்ட்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின் பகிர்மான கழகத்தில் 76 பணி: 16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வதோதராவில் உள்ள மின் பகிர்மான (Power Grid) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

       அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். 
 

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

        அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.
 

தலைமை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

         அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேருக்கு விருப்ப இடமாற்றம் கிடைத்தது. ஆசிரியர் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கில், நேற்று, 300 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டனர்.
 

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

*ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

           தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 

1,101 பணியிடங்களை நிரப்ப, கால்நடை துறையில் தேர்வு எப்போது?

          கால்நடை துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டாகியும், தேர்வு நடத்தப்படாததால், ஆறு லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
 

'இ - சேவை' மையங்களில் இனி மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

         இணையதளத்தில் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 'இ - சேவை' மையங்கள் மூலம் செயல்படுத்த, மின் வாரியம் முடிவுசெய்து உள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவதற்கு, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

அக்டோபர் 30க்குள் அங்கீகாரம் : மழலையர் பள்ளிகளுக்கு கெடு.

           மழலையர் பள்ளிகள், அக்டோபர், 30க்குள் அங்கீகாரம் பெற வேண்டும்' என, கல்வித்துறை கெடு விதித்துள்ளது. 
 

மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்.

        பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
 

1/1/2016 நிலவரப்படியான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் சுழற்சிப் பட்டியல்

1/1/2016 நிலவரப்படியான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் சுழற்சிப் பட்டியல்

  •  PG, High School Hm to HrSS HM Promotion Panel (Combined Dt:4.8.2016)  - Covering Letter & Excel File

உலக பள்ளிகள் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 4 பேருக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்



உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

            ஊதிய நிர்ணயம் -விதி 4(3)-மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை-என்ற உத்தரவுக்கு ,எதிராக தீர்ப்பு.அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும்- உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு டி.வி.டி.யில் முக்கிய பாடங்கள்.

        எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 
 

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.

'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்.

         அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. 

அரசு ஐ.டி.ஐ.,யில் சேரஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்.

          அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஆக.,16க்குள், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்&' என, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா தெரிவித்து உள்ளார். 

5 அரசு பாலிடெக்னிக்குகள், 3 அரசு கல்லூரிகள் தொடக்கம்

         ஆர்.கே. நகர் உள்பட 5 இடங்களில் புதிதாக பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும் (பாலிடெக்னிக்குகள்), 3 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
 

DSE ஆசிரியர் கவுன்சிலிங் இன்று துவக்கம்

        அரசு உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. 
 

அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா? TAMS தலைவர் கு.தியாகராஜன்

          அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
 

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

           அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

      பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 

மாநில ஜூனியர் தடகள போட்டி : மூன்று வீரர்கள் புதிய சாதனை

        கடலுாரில் நேற்று துவங்கிய, மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில், மூன்று வீரர்கள் புதிய சாதனை நிகழ்த்தினர். தமிழ்நாடு தடகள கழகம் சார்பில், 31வது மாநில அளவிலான தடகள போட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்

        அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

DEE - Change TPF (From GDC to AG) 2016-17

 Director's Proceedings 

  1. DEE - Change TPF (From GDC to AG) 2016-17


LPC FORM

DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding

DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
  • DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding

'39 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு அரசுப் பணி Ctrl+Alt+Del...!'

         அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற பி.எட். கல்லூரிகளில், ஆசிரியப் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு,  அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் 39019  பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள் இருந்தும் வேலை வழங்கக் கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர். 

4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபம் ஈட்டும்: அமைச்சர் தங்கமணி

           வரும் 4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபத்துடன் இயங்கும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரைத்து தங்கமணி பேசியது:-

அன்டார்க்டிகாவின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தது: புதிய ஆய்வில் தகவல்

              இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive