மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளியின் நிலத்தை மீட்க கோரும் மனுவுக்கு
பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை
செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 143 மொழி பெயர்ப்பாளர், ரிப்போர்ட்டர்,
சீனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.