அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை
நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
பிளஸ்
2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று
முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding
DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
- DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding
'39 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு அரசுப் பணி Ctrl+Alt+Del...!'
அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற பி.எட். கல்லூரிகளில்,
ஆசிரியப் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் கணினி
அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக
காத்திருக்கும் 39019 பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள்
இருந்தும் வேலை வழங்கக் கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா
என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர்.
'ராகிங்'கில் பாதிக்கப்பட்ட மாணவி சி.இ.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
'ராகிங்' கொடுமையால் பாதிக்கப்பட்ட
மாணவி, தந்தையுடன், கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில், உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டார்.
DEE - Transfer 2016-17 | ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை வழங்குதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 04.08.2016
பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையில்
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின்
சார்பில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி நடந்தது.
DEE - கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் விடுவிக்க அரசு உத்தரவு
- DEE - Transfer Circular 10- Two Teacher School's working teacher releving regarding
கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல் விடுவிக்க அரசு உத்தரவு
'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய
விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை
'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள்,
எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
காமராஜ் பல்கலையில் எல்லாமே இழுபறி : உயர்கல்வித்துறை மவுனம் கலையுமா
மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் பொறுப்பேற்பு, 'செனட்' தேர்தல்
அறிவிப்பு, புதிய துணைவேந்தர் தேர்வு என அனைத்தும் இழுபறியாகி நிர்வாகம்
முடங்கி வருகிறது.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்
அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு
2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு
சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
கோவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும்
மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான
என்.சி.டி.இ., உத்தரவிட்டது.
பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை
'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை
வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
ரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு
தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம்
ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185
ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும்
சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு
அரசு
நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி
அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உ.நி.ப. தலைமையாசிரியர் பதவி உயர்வு ???-முருகேசன் மணி Promoted.P.G
ஒரு இரவுக் காவலர்/அலுவலக உதவியாளர்/பதிவறை எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர்/உதவியாளர்/கண்காணிப் பாளர்/நேர்முக
உதவியாளர்