Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா? TAMS தலைவர் கு.தியாகராஜன்

          அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
 

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

           அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

      பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 

மாநில ஜூனியர் தடகள போட்டி : மூன்று வீரர்கள் புதிய சாதனை

        கடலுாரில் நேற்று துவங்கிய, மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில், மூன்று வீரர்கள் புதிய சாதனை நிகழ்த்தினர். தமிழ்நாடு தடகள கழகம் சார்பில், 31வது மாநில அளவிலான தடகள போட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்

        அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

DEE - Change TPF (From GDC to AG) 2016-17

 Director's Proceedings 

  1. DEE - Change TPF (From GDC to AG) 2016-17


LPC FORM

DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding

DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
  • DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding

'39 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு அரசுப் பணி Ctrl+Alt+Del...!'

         அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற பி.எட். கல்லூரிகளில், ஆசிரியப் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு,  அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் 39019  பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள் இருந்தும் வேலை வழங்கக் கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர். 

4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபம் ஈட்டும்: அமைச்சர் தங்கமணி

           வரும் 4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபத்துடன் இயங்கும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரைத்து தங்கமணி பேசியது:-

அன்டார்க்டிகாவின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தது: புதிய ஆய்வில் தகவல்

              இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

'ராகிங்'கில் பாதிக்கப்பட்ட மாணவி சி.இ.ஓ., அலுவலகத்தில் போராட்டம்

           'ராகிங்' கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி, தந்தையுடன், கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 
 

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய குழு தலைவர் பணியிடத்தை நிரப்பக்கோரி வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு.

        தமிழகத்தில் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடத்தை நிரப்பக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்விச் செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
 

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

         இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கி களுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக.8, 9-ல் இடமாறுதல் கலந்தாய்வு.

         ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
 

1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை.

         இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை முன்னிட்டு 1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில்நேற்று நடந்தது. கண்காட்சியின் 2-வது நாளான நேற்று சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 

DEE - Transfer 2016-17 | ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை வழங்குதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 04.08.2016

பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் சார்பில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. 

DEE - கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் விடுவிக்க அரசு உத்தரவு

  • DEE - Transfer Circular 10- Two Teacher School's working teacher releving regarding

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல் விடுவிக்க அரசு உத்தரவு 

பொதுமாறுதல் கலந்தாய்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு - அறிவுரைகள்

DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
  • DEE - Transfer Circular 9 - Police Protection Regarding


'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

        'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 
 

2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை

       'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

காமராஜ் பல்கலையில் எல்லாமே இழுபறி : உயர்கல்வித்துறை மவுனம் கலையுமா

         மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் பொறுப்பேற்பு, 'செனட்' தேர்தல் அறிவிப்பு, புதிய துணைவேந்தர் தேர்வு என அனைத்தும் இழுபறியாகி நிர்வாகம் முடங்கி வருகிறது.
 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

        அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.

ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கோவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் பாதிப்பு !

கல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:

'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

           மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. 
 

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

ரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு

        தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு

          அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 
 

உ.நி.ப. தலைமையாசிரியர் பதவி உயர்வு ???-முருகேசன் மணி Promoted.P.G

         ஒரு இரவுக் காவலர்/அலுவலக உதவியாளர்/பதிவறை எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர்/உதவியாளர்/கண்காணிப்பாளர்/நேர்முக உதவியாளர் 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive