நேற்று
03.08.2016 டாடா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்
கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பெஞ்சமின் அவர்களை சந்தித்து CPS
திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாடா சங்கம்
சார்பில் 140 பக்க ஆதாரங்கள் கொண்ட கோரிக்கை மனுவினை மாண்புமிகு கல்வித்துறை
அமைச்சரிடம் நேரில் வழங்கினர்.
Half Yearly Exam 2024
Latest Updates
தேர்வுநிலையை முடிக்கும் ஆசிரியர்கள் உண்மைத்தன்மை சான்றிதழ்கள் இல்லாவிடினும் தேர்வுநிலைக்கான கருத்துருக்களை அனுப்பலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-6-2016 அன்று தேர்வுநிலையை முடிக்கும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான
உண்மைத்தன்மை சான்றிதழ்கள் இல்லாவிடினும் தேர்வுநிலைக்கான கருத்துருக்களை
அனுப்பலாம்என்பதற்கான முதன்மைக் கல்வி அலுவகிருஷ்ணகிரிலர் அவர்களின்
செயல்முறைகள்.
Rural Talent Search Exam 2016-17 Form
Important Forms Download
- Rural Talent Search Exam 2016-17 Form
கடையில் விற்பதை விட ‘ஆன்லைன்’ மூலம் அதிகம் சம்பாதிக்கும் சில்லரை வியாபாரிகள்; ஆய்வறிக்கை தகவல் !
கடைகளில் மட்டும் பொருட்களை விற்பனை செய்வோரை விட, ‘ஆன்லைன்’
எனப்படும், வலைதளம் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்வோர், அதிகம்
சம்பாதிக்கின்றனர்.
டியூசன் ஆசிரியை ‘2 ம் வகுப்பு மாணவிக்கு பெல்ட்‘டால் அடி !
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரமடைந்த டியூசன் ஆசிரியை ‘பெல்ட்‘டால்
அடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி காயமடைந்தாள். தலைமறைவான டியூசன் ஆசிரியையை
போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் அதிகாரி பணி
கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில்
நிரப்பப்பட உல்ள மேலாளர், துணை மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: பொருளாதாரம், புள்ளியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு
மும்பையில் செயல்பட்டு வரும்
Reserve Bank of India Service Board-ல் காலியாக உள்ள கிரேடு "பி"
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை ஈஎஸ்ஐசி மருத்துவமனையில் பணி: 10,11,18 தேதிகளில் நேர்முகத்தேர்வு
சென்னையில் உள்ள ஈஎஸ்ஐசி
மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேர்முகத் தேர்வின்
மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் வரும் 10,11,18-ஆம்
தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 400 புரொபேஷனரி அதிகாரி பணி
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேலாண்மை
தரத்திளான 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரள மாணவிகள் பிளஸ் 1 படிக்க தகுதியில்லை : 10ம் வகுப்பில் 35 மதிப்பெண் பெறாததால் அறிவிப்பு .
'10ம்வகுப்பு தேர்வில் 35 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற கேரள மாணவிகள்
நான்கு பேர், போடி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படிக்க தகுதி இல்லை,' என,
கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 4D ANDROID APP வெளியிட்டுள்ளது
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல் பாடத்தை 4D augment reality வடிவில் ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டுள்ளது .
ஆண்ட்ராய்டு செயலி, யூ டியூப் வகுப்பறைகள்!' -அரசுப் பள்ளிகளின் 'ரூட்டை' மாற்றும் ஆசிரியர்கள்
சிறந்தமுறையில் கல்வி கற்பிக்கும் நூறு ஆசிரியர்களின் வீடியோவை யூ
டியூப்பில் வெளியிட்டுள்ளது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம். ' மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல், பாடத்தை புதுமையான வழியில்
கற்பிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறோம்' என்கின்றனர்
ஆசிரியர்கள்.
வருமான வரி கணக்கு தாக்கல்: நாளை கடைசி
2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
'மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி? : சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு
'ஆன்லைன்'
கல்வி திட்டத்தில், 'மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி என்பது குறித்த
புதிய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, அனைத்து
தரப்பு மக்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற
படிப்புகளை நடத்த, திறந்தவெளி ஆன்லைன் படிப்பு திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 290 ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களில், உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை
நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
257 உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்
தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி: 'டெண்டர்' காலாவதியான கதை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும், இலவச பாடப்
புத்தகங்களை, தனியார் அச்சகங்கள் மூலம் அச்சடித்து, பாடநுால் கழகம் வழங்கி
வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிட,
தமிழ்நாடு பாடநுால் கழகம், பிப்., 28ல், 'டெண்டர்' அறிவித்தது. மார்ச்,
30ல், டெண்டர் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
கவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு
பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு,
ஆசிரியர் சங்கங்கள் கணaxzzெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இன்ஜி., கல்லூரிகளில் 'அட்மிஷன்' சரிவு ஏன்? : 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை
தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்கள் அதிகளவில் சேராமல்
புறக்கணித்ததற்கு, வேலைவாய்ப்பு இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்றுச் சென்ற 3000 ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்திட கோரிக்கை.
கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்றுச் சென்ற 3000 ஆசிரியர்கள் - மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்திட “தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்; சங்கம் கோரிக்கை.
AEEO கலந்தாய்வை நேர்மையாகவும் ஒளிவுமறைவுஇன்றி நடத்தியமைக்கு AEEO சங்கம் நன்றி அறிவிப்பு
AEEO கலந்தாய்வை நேர்மையாகவும் ஒளிவுமறைவுஇன்றி நடத்தியமைக்கு AEEO சங்கம் மதிப்புமிகு கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குனர்களுக்கு நன்றி அறிவிப்பு
"புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது'
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.