அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது
நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல்
அளித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
DEE - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் - மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/
தொடக்கக்கல்வி - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் "சிறப்பு பரிசளிப்பு திட்டம்"- மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/
சித்தா, ஆயுர்வேதம் 5,700 பேர் விண்ணப்பம்
சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு, 5,700 பேர் மட்டுமே விண்ணப்பித்து
உள்ளனர். முந்தைய ஆண்டை விட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ.
திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது.
ADW - Transfer Counselling GO: 2016-17
G.O.
D. No. 142 Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் -
ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் /
விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம்
கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் -
கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள்
Middle HM to AEEO Promotion - Revised Panel
2016
- 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான
பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய
முன்னுரிமைப்பட்டியல்.Revised Mid-HM to Aeeo seniority list
ஆர்.டி.ஐ. மனுக்களை இணையத்திலும் அனுப்பலாம்...!
தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.ஐ),
தகவல்கள் கோரும் மனுக்களை தகவல் ஆணையத்திற்கு இணையம் மூலம் அனுப்பும்
திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN
கல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு
சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது
காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலிமையை உணர்த்தும்.
ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி
கொண்டாடப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை
உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
எம்.பி.ஏ., படிப்பிற்கான ஐ.ஐ.எம்., தேர்வு அறிவிப்பு
ஐ.ஐ.எம்., போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில்
சேரும், 'கேட்' என்ற பொது நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 8ல்
துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்
பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!
மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?
டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.
டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.
"செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை!
வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்'
தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்
என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு
இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும்
நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.
தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!
தமிழக அரசு பள்ளிகளில்
பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கி வருகின்றனர்.
தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்
துாய்மை பள்ளிக்கான விருதுக்கு
விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள்
நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது.
இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு
இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு
பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
RMSA - HM's Training
உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது.
கல்விக்கு மட்டுமே "வாட்ஸ் அப்': மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. அறிவுரை
கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவையை இனி கல்வி விஷயங்களுக்கு மட்டுமே
மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
'ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு
பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை
நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில்,
4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
காளையார்கோவில்:''புதிய கல்வி கொள்கையை கைவிடவேண்டும்,'' என தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரங்கராஜன்
தெரிவித்தார்.