Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆர்.டி.ஐ. மனுக்களை இணையத்திலும் அனுப்பலாம்...!

       தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.ஐ), தகவல்கள் கோரும் மனுக்களை தகவல் ஆணையத்திற்கு இணையம் மூலம் அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
 

கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN

          கல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலிமையை உணர்த்தும். 
 

சத்துணவு மையங்களில் 186 பணி: 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

         தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 31 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் 155 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
 

சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றம்:சட்டப்பேரவையில் தீர்மானம், நிறைவேற்றப்பட்டது.

        சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி, சட்டப்பேரவையில், முதலமைச்சர்ஜெயலலிதா கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 

தமிழகத்தில் மூன்றில் ஒருவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை: ஆய்வில் அதிர்ச்சி.

       தமிழகத்தில் பொறியியல் படிப்பின் தரம் குறித்த ஆய்வில், மூன்றில் ஒரு மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதும், அரியர் தேர்வுகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை-DINAMALAR



         'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.


ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை.

          ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை

          மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
 

எம்.பி.ஏ., படிப்பிற்கான ஐ.ஐ.எம்., தேர்வு அறிவிப்பு

          ஐ.ஐ.எம்., போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' என்ற பொது நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 8ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்

       பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

NHIS - CONTACT NUMBERS...

அரசு ஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு.

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!

மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?
           டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

          மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது.

"செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை!

          வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்' தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

         இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!

          தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கி வருகின்றனர்.
 

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்

               துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள்

          நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. 
 

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

         இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

RMSA - HM's Training

           உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது.

கல்விக்கு மட்டுமே "வாட்ஸ் அப்': மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. அறிவுரை

       கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவையை இனி கல்வி விஷயங்களுக்கு மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

'ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

          பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 
 

புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

         காளையார்கோவில்:''புதிய கல்வி கொள்கையை கைவிடவேண்டும்,'' என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரங்கராஜன் தெரிவித்தார்.
 

EMIS - How to entry direct admission details?


5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான்.

Teachers Wanted - Job News!


மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு.

   மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. 

மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

         அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 
 

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை பதிவேடுட்டை சரிசெய்யும் காலக்கெடு நீட்டிப்பு

         தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

மின் பிரச்னைக்கு 'மொபைல் ஆப்' வசதி: செயலுக்கு வருவது எப்போது?

         மின் பிரச்னைக்கு, மொபைல் போன் மூலம் தீர்வு காண, 'மொபைல் ஆப்' செயலியை, மின் வாரியம், விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

DEE - Transfer 2017 - Unit Transfer Regarding Instructions

ஆசிரியர் பொது மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் மீது தடையின்மை சான்று அனுப்புதல் நெறிமுறைகள்

TET - பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

      விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.

DEE - AEEOs Transfer

தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் நடைபெறுகிறது - இயக்குநர் செயல்முறைகள்..

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive