Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காலம் சென்ற கலாமுக்கு கவிதாஞ்சலி




இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!


7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .

2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு.

        உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

          தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?

        வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.

ஓய்வுபெற்ற ஊழியர் பணம் எங்கே? : போக்குவரத்து கழகத்தில் போராட்டம்

        அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், இரண்டு, மூன்று ஆண்டுகளாக, ஓய்வுக்கான பணப்பயன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 
 

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

Image result for abdul kalam 
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

      மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ்.  தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

Transfer 2016-17 | AEEO's Application Online Entry Regarding

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

          மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு வந்துள்ளது. 

170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி

         அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. 
 

இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்

         இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். 
 

பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி

          சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. 
 

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து : போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார்

          தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக, பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்துஉள்ளனர். 
 

அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு

         அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம்... திணறல் 'சீட்' நிரம்பாததால் சம்பளத்திற்கு சிக்கல்

      பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. 
 

ஐந்து மாவட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தேனியில் ஆக.,3ல் துவக்கம்

       தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெறுவதற்காக ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான தேர்வு போட்டிகள், தேனிமாவட்டத்தில் ஆக., 3ல் துவங்கி 9 வரை நடக்கிறது.
 

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

         'ஆராய்ச்சி படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
 

1ம் வகுப்பிலிருந்தே 'ஆதார்' விபரம் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு

         தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
 

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ‘செக்’ ஆசிரியர் கவுன்சலிங் விதிமுறைகளில் அதிரடி மாற்றம் : ஆசிரியர்கள் கலக்கம்

       ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 
 

நவ., 30 வரை இலவச 'அட்மிஷன்' : மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு

         'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
 

பேச்சு தோல்வி: ஜூலை 29-இல் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

        தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள்
சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் மது விருந்து;12 மாணவர்கள் சிக்கினர்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

        வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி,வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'EMIS' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு

       தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
 

DSE - BT to PG Promotion Regarding New Proceeding

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு

SSA-BRTE (ARGTA) News

👍 *ATGTA FLASH NEWS* 👍 இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர்  ராஜ்குமார் , பொருளாலர் நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில , 

காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்வு: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.

        தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227 இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !

அரசு உதவி பெறும் தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு  மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இயக்குனரின் செயல்முறை ஆணையை   இயக்குனர்  அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.

இயக்குனரின் செயல்முறை  ஆணை

B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்

பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

770 Virtual Class Room - Fund Allotment GO

General GO's
  • 770 Virtual Class Room - Fund Allotment GO

INCOME TAX Exemptions for General (For AY:16-17)

🔱 80 C:- Max limit
150000/- LIC-Premium, Pension Plans, NSC, MF ELSS... etc.)

🔱 80CCD:-50000/- (NPS

ரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்

Image result for reliance jio       
 ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive