Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவுக்கு 5 மாதமாக காத்திருக்கும் 75,000 பட்டதாரிகள்

         தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை எதிர்பார்த்து, ஐந்து மாதங்களாக, 75 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: 
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

English Spelling Rules - Silent Letters

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

          பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 
 

How To Download YouTube Videos Without any Software?

We can Download YouTube Videos if we have Internet Download Manager(IDM) and Some Other Softwares on Our PC.

A Miserable 2 Per Cent - Article by Sri. Vinodh Rai on 7th CPC

         On 30, headlines across newspapers were on the Union government having approved the Seventh Pay Commission recommendations. 
 

அப்துல்கலாம் நினைவிடம் அமைக்கும் பணி: வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என மனோகர் பாரிக்கர் தகவல்

        முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார்.அவரது நினைவிடம் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. 
 

சென்னை பல்கலை-தொலை நிலை கல்வி 'அட்மிஷன்' துவக்கம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.

பி.எப்., கடனுக்கு 8.1 சதவீதம் வட்டி

       தமிழகத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு : இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

"சைபர்' பாடம்! பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கற்றுக்கொடுக்க... நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முன் வரலாமே

        விரும்பிய ஒரு கருத்தை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தெரிவிக்க விரும்பினால், தடையேதும் ஏற்படுத்தாமல், அதை ஏற்று கொள்வது சமூக வலைதளம் மட்டுமே சாத்தியம். பிரத்யேக "மெயில் ஐ.டி', செல்போன் எண் இருந்தால் போதும், "பேஸ்புக்'கில் கணக்கு துவங்கலாம்.

அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture), பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய  படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. 

"அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?"


honeycomb-honey-wallpaper-4
மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு  வருவது   சகஜம் ! காரணம் தேன் மட்டுமல்ல விலை அதிகமுள்ள அனைத்து பொருள்களிலும் கலப்படம் செய்வது என்பது  நம் நாட்டில் சகஜம்.

மதுரையில் நவீன ஆய்வகம் அமைக்க 6 பள்ளிகள் தேர்வு.

          மாணவ, மாணவியரின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வகம் அமைக்க மதுரை மாவட்டத்தில் 6 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 

பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் பணி: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 7 Content Manager, PR Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இதழியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள்

31 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லாபஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

ரிசர்வ் வங்கி குரூப்-பி அதிகாரி பணியில் 182 காலியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது.

          நம் நாட்டின் வங்கிப் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒழுங்குபடுத்தும் அமைப்பாகத் திகழ்வது இந்திய ரிசர்வ் வங்கிதான். இது, வங்கிகளின் வங்கி (Bankers’ Bank) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. 
 

மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான மசோதா இன்று தாக்கல் .

       நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்களைசேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் வழங்கப்படுகிறது.

ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

            ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சர்வதேச ஒலிம்பியாட்டில் திண்டுக்கல் மாணவருக்கு தங்கம்

           சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 'ஒலிம்பியாட்' போட்டி என்பது அறிவுத் திறனை சோதிக்கும் எழுத்து தேர்வு. இதில் பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூகம் குறித்த பல்வேறு வகையிலான கேள்விகள் இடம் பெறும்.
 

பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

        பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசினார்.

TRB: விரைவில் 1,120 விரிவுரையாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக தேர்வு.

        அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 1,120 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

TRB:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

       ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு

     பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.
 

3 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் : ஜாதி மறுப்புதிருமணம் செய்தோர் கோரிக்கை

'ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு ஜாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

வனவர், கள உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 25-ல் தொடக்கம்: வனத்துறை தகவல்.

வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் வினியோகம் துவக்கம்

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 500 ஆசிரியர்களிடம் விசாரணை

           பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை

         உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive