Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'செவ்வாழையின் மருத்துவ குணங்கள்"

செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்?சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு!

          டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை உறுதி செய்ய வேண்டும்' BRTE மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது

 கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

புள்ளியியல் ஆய்வாளர் பணி நேர்காணல் அறிவிப்பு.

         'பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு, ஜூலை, 11ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

மாணவர்களிடையே மோதல்; கண்டு கொள்ளாத காவல்துறை ...!

                     திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் நாளுக்கு நாள் மாணவர்களிடையே மோதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.     
 

நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு

                     நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக 6 மாத காலத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை.

          திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS  தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், 82 மாணவர்கள் அபார சாதனை. 

TRANSFER NEWS - ADW Schools

TRANSFER NEWS - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு பற்றிய விவரம் மற்றும் செயல்முறைகள்... 

 

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி:எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்அதன் முடிவுகளை வெளியிடப்படவில்லை - ஸ்டாலின்

        எழுத்துத் தேர்வு அடிப்படையில் 4 ஆயிரத்து 362 பள்ளி ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடவுச்சீட்டு சேவைகளை கட்செவி அஞ்சலில் பெறும் வசதி:முதன் முறையாக மதுரையில் அறிமுகம்.

        கடவுச்சீட்டு சேவையைக் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பெறும் வசதியை நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.கடவுச்சீட்டு சேவை மையங்களில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது முதல் ஒவ்வொரு பரிசீலனை நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

       “ஒளிவு மறைவின்றி ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்” என, பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட தொடக்கல்விஅலுவலர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

        அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி.

        22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

TNPSC அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்

         விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

DEE Proceeding-Free Bus Pass Reg

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்குபேறுகால விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு.

         தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வார கால பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்

         பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இன்று கால்நடை பல்கலை. தரவரிசை பட்டியல்

         சென்னையில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.
 

பி.ஆர்க்., படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம்

          தமிழகத்தில் உள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாள் கடைசி நாள். தமிழகத்தில், 'ஆர்கிடெக்ட்' எனப்படும் பி.ஆர்க்., படிப்பு, 41 இன்ஜி., கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், 'ஆர்கிடெக்சர்' கவுன்சிலின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலை இணைப்பில் இந்த கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

காந்திகிராம திறந்தநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை

        காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் 10௦ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுகிறது.
 

ஆக.,2ல் ராணுவத்திற்கு ஆள்தேர்வு முகாம்

           சென்னை மண்டல தலைமை ராணுவ ஆள் தேர்வு மையம் சார்பில், ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் ஆக.,2 முதல் 10ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் தேர்வு முகாம் நடக்கிறது. 
 

'டான்செட்' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

         எம்.இ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
 

சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்

        தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து, கவுன்சிலிங் நடக்கிறது.
 

சுவாதியை படுகொலை செய்த நெல்லை இன்ஜினியர் கைது: 8 நாளுக்குப்பின் செங்கோட்டையில் அதிகாலை சுற்றிவளைப்பு

           பெண் இன்ஜினியர் சுவாதியை கொலை செய்த வழக்கில் நெல்லையை சேர்ந்த இன்ஜினியர் 8 நாளுக்குப் பின் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். 


சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்

சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.

சுவாதி கொலையாளி சிக்கினான்!

சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொடூரமாக கொன்ற கொலையாளி ராம்குமாரை, செங்கோட்டை அருகே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை கண்ட கொலையாளி, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

PAY ORDER FOR GO NO 185 ,89

Latest Express Pay Order

  1. Upto 30.06.2016 | Pay Order For 2013-14 Upgraded High School HM and BT Posts

"எளிய மருத்துவக் குறிப்புகள்"

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

" அரசுப் பள்ளியும் ஐந்து ரூபாயும்!" - இனி ஒரு விதி செய்வோம் ஆசிரிய நண்பர்களே !!!

-சி.சரவணன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு அந்த அரசுப் பள்ளிக்குள் நுழைந்த மாணவி மாறுதல் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.

பாம்பு சாபத்தால் படிப்புக்கு தடா'சத்தியமங்கலம் அருகே வினோதம்

                  பாம்பு சாபத்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என, பெற்றோர் முரண்டு பிடிக்கும் வினோதம், சத்தியமங்கலம் அருகே நடக்கிறது.

சிறுபான்மையினருக்கு ரூ.10 லட்சம் கடனுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

                 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினத்தவர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive