Half Yearly Exam 2024
Latest Updates
PG to Higher Secondary HM Promotion Panel
1.1.2016 - Tentative Promotion Panels:
- PG to Higher Secondary HM Promotion Panel
- High School HM to Higher Secondary HM Promotion Panel
RTI :உயர்கல்வி பயிலும் அனுமதி தொடர்பானவை
New RTI Letters:
- Before Service Joining Course - No Need Department Permission
- Before Service Joining Course - No Need Department Permission
10th Syllabus 2016-17
10th Exam Oriented Syllabus (2016-17)
- 10th Monthly Syllabus For Tamil, English, Maths, Science, Social Science Subjects [PDF Formats] (Note This is tentative syllabus only.)
Give Your Suggestion! - Change Education System!
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு
813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று
வெளியிடப்ட்டுள்ளது.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர்
பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்
தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு
இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம்.
TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு
813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது.
Flash News: VAO தேர்வு முடிவுகள் வெளியிடு
விஏஓ தேர்வுமுடிவுகள் வெளியிடு http://www.tnpsc.gov.in/results.html
ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது
SCERT DIET Lectures Exam தகுதிகள் என்ன?
பள்்ளிக்கல்வித்துறையின் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ,விரிவுரையாளர் பணிக்கு, 272 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு,செப்., 17ல் நடக்க உள்ளது.
7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.
குடிநீர் பரிசோதனை செய்யும் பணி ஆசிரியர்கள் ஆவேசம்.
'குடிநீர் தர பரிசோதனை பணிகளில்ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படும்,' என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தத்தில் தவறு : ஆசிரியர்களுக்கு தண்டனை இல்லை-DINAMALAR
ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியால்,
விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதான தண்டனை நிறுத்தி
வைக்கப்பட்டது.
7th CPC Cabinet Decision – Frequently Asked Question
- Has the 7th CPC recommendation fully accepted?
Yes, it has been approved by the cabinet on 29th June 2016.
- Did Cabinet approve for the employees request of changing minimum wages?
No, the 7th CPC recommendation will be implemented (Rs.18000/-)
"பிற்படுத்தப்பட்ட பிரிவு கல்லூரி மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் கல்லூரி மாணவர்,
மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பது மற்றும்
ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக்
கிடப்பதால், காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும்
என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"ஸ்வச் வித்யாலய' திட்டம் :50 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள்
ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் ஸ்வச் வித்யாலய திட்டத்தின் கீழ் தமிழகம்,
புதுச்சேரியில் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
பி.இ.: 6,600 பேர் சேர்க்கை
பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 6,606 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.
ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்
தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர்
ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்,
திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்
நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக்
கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. காரணம்,
அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான்.
புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1,188 பேர் தவம்
தமிழகம்
முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன்
திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம்
தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம்
செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இனி 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இல்லை : சிறுபான்மை பள்ளியிலும் இலவச சேர்க்கை
மத்திய அரசு சார்பில், இரண்டு ஆண்டுகளாக
புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்
கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைவு
பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும்
குறைக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவர் ஆக விரும்பும் இலங்கை அகதி மாணவி
மருத்துவப் படிப்புகளில் சேருவதை வெறும்
கனவாக மட்டுமே காண முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தும், என்றாவது ஒரு
நாள் நிலைமை மாறாதா என்ற ஆதங்கம் ஒவ்வோர் ஆண்டும் தங்களுக்குள் எழுவதாகக்
கூறுகின்றனர் விநோதினியும், அவருடைய தாய் செல்வராணியும்.
உயர்கல்வி தரம் குறையும்!
பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய
தீர்மானம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சர்ச்சைக்கான
காரணங்கள் ஒருபுறம் இருக்க, மானியக் குழுவின் முடிவு, இந்தியாவின் கல்வித்
தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் கடுமையாக பாதித்துவிடுமே என்பதுதான்
நமது கவலை.