தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது
தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர்
சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
Selection Grade ஊதிய உயர்வுக்கு இருந்த "சான்றிதழின் உண்மைத்தன்மை "சிக்கல் தீர்ந்தது
ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Siddha Medicine Admission Notification 2016
இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Last Date to Apply: 28.07.2016
ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்
1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,
பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது
சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான்
கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.
DA from July 2016 set to increase by 6% or 7%
DA from July 2016 set to increase by 6% or 7% on the basis of All India Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, for Pre revised Pay (Pay prior implementation of 7th Pay Commission)
பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்
அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட, 41 கல்லூரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான, 'ஆன்லைன்'
விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி.,
கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு
பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை
தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் விரைவில் துவக்கம்
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநிலகல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
பிஹாரில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முதலிட மாணவி ரூபி ராய் கைது
பிஹாரில் முறைகேடு புகாரில் சிக்கிய பிளஸ் 2 முதலிட மாணவி ரூபி ராய்
மறுதேர்வில் தேர்ச்சி பெறாததை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர்
அவரை கைது செய்தனர்.
School Calendar (2016-17) Download Now
2016-17
- School Calendar (2016-17) Published by School Education Department
Anna University B.Arch Admission Notification 2016
அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கலந்தாய்வு குறித்த "வாட்ஸ் அப்" தகவல்களால் குழப்பம்!
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக,
'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருவதால், ஆசிரியர்கள்
மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவு.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு 10 சதவீத மாணவர்சேர்க்கை சரிவடைந்துள்ளதற்கு, பள்ளிக்கு சரியாக
வராத ஆசிரியர்களே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் 'செனட்' உறுப்பினர் தேர்தல் : தயார் நிலையில் பல்கலை
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான
'செனட்' உறுப்பினர் தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் இன்று நிறைவு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங்,
இம்மாதம், 20ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்
துவங்கியது.
கனவான ஓய்வூதிய உயர்வு
சிவகங்கை : சத்துணவு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு
நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும்,
கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி
கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக்
கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
GOV ITI சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
DTEd பயிற்சி படிப்பு :இன்று முதல் 'ஹால் டிக்கெட்'
தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு
தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை 1ல் துவங்கி, ஜூலை
16 வரையிலும் நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு
உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு.வீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை
மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில்
மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில், விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம் : கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இடமாக ஒதுக்கீடு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள, 1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது.
அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி:உடற்கல்வி ஆசிரியர்கள், உபகரணங்கள் இல்லை.
மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி
ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால்,
மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது.
வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்.
பேஸ்புக், டுவிட்டர் போன்று வாட்ஸ் அப் என்னும் தகவல்கள் பரிமாற்றம் செய்ய
உதவும் சமூக வலைதளமும் உலக அளவில் பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை சரிவு:கவனிக்குமா கல்வித்துறை.
கிராமப்புற அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர் சேர்க்கை
நடப்பாண்டில் குறைந்துள்ளது; எண்ணிக்கையை அதிகரிப்பதில், கல்வித்துறை
தீவிரம் காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.