கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Half Yearly Exam 2024
Latest Updates
DTEd பயிற்சி படிப்பு :இன்று முதல் 'ஹால் டிக்கெட்'
தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு
தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை 1ல் துவங்கி, ஜூலை
16 வரையிலும் நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா
நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு
உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு.வீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை
மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில்
மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில், விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம் : கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இடமாக ஒதுக்கீடு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள, 1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது.
அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி:உடற்கல்வி ஆசிரியர்கள், உபகரணங்கள் இல்லை.
மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி
ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால்,
மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது.
வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்.
பேஸ்புக், டுவிட்டர் போன்று வாட்ஸ் அப் என்னும் தகவல்கள் பரிமாற்றம் செய்ய
உதவும் சமூக வலைதளமும் உலக அளவில் பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை சரிவு:கவனிக்குமா கல்வித்துறை.
கிராமப்புற அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர் சேர்க்கை
நடப்பாண்டில் குறைந்துள்ளது; எண்ணிக்கையை அதிகரிப்பதில், கல்வித்துறை
தீவிரம் காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7th Pay Commission: Bad news for government employees?
7th Pay Commission: Bad news for government employees, allowance hike may be delayed by 2 years
New Delhi, June 24: In what could a disappointing news for government employees,Prime Minister Narendra Modi led government may defer the allowance hike proposed in the 7th Pay Commission recommendations.
ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
கோவை ஒட்டர்பாளையம் கதிரி மில்ஸ் (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்..
இந்த ஆண்டில் SONY ANIMATION TECHNICAL (Sounds) துறையில் உலகம் போற்றும்
உயரிய ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு
விழா நடந்தது.
மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர வெளிமாநிலங்களில் படித்தவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில்
செய்யப்பட்ட அடிப்படை வசதி குறித்து ஏன் இன்னும் அறிக்கை தாக்கல்
செய்யவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
IAS தேர்வில் தகுதி நீக்கம் செய்யபட்ட 6 தமிழக மாணவர்கள்
அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6
தமிழக மாண வர்கள் ரூ. 6 லட்சம் வருமான வரம்பை மீறிவிட்டதாக கூறி திடீர்
தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளதால், தேர்வான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்
துள்ளனர்.அகில இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச்
சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
குறைந்த விலையில் தங்கம் விற்பனை ஈரோட்டுக்கு படையெடுக்கும் மக்கள்
சென்னை, கோவை, சேலத்தை விட, ஈரோட்டில் தங்க நகைகள் குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன.
"Smart Class" உடனடியாக துவக்க ஆலோசணை!
தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக
மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை
அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில்
அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் இல்லை:முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது என்பது உகந்த திட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
CTET தேர்வு அறிவிப்பு:ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பப் பதிவு
புதன்கிழமை முதல் தொடங்கியது. ஜூலை 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18
வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம்
(சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்
அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பி.சி., - எம்.பி.சி., பிரிவுக்கு இன்று கலந்தாய்வு : 530 எம்.பி.பி.எஸ்., இடம் இருக்கிறது
மருத்துவ படிப்பில், பொது பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், இன்று,
பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான கலந்தாய்வு
நடக்கிறது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பம் வினியோகம்
அரசு மருத்துவ கல்லூரிகளில், மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு
மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று
துவங்கியது.
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால்,
அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.
DTEd - ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்
'தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,
ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன்
இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள்
மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும்
என்பதால், அதன் செயல்பாடு, கூடாரத்துடன் காலியாகி வருகிறது.
ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி : தமிழகத்தில் துவங்க யோசனை
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா
வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது.
மருத்துவ படிப்பு: கலக்கும் அரசு பள்ளி
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு
திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர்
மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
உயர் கல்வி மாணவர்கள் தாமே பயின்று கொள்ள புதிய இணையதளம்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்.
பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த
ஆசிரியர்களின் பாடங்களைத் தாமே படித்துக் கொள்ளும் விதமாக "ஸ்வயம்' என்ற
புதிய இணையதள வசதி தொடங்கப்பட இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்
குழுவின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
'ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு.
கடலுார் மாவட்டத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்
'ராக்கிங்'கை தடுக்கும்விதமாக, பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு
அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு
மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது
என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி
இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.