மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது
என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி
இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் வீரமணி
ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
எங்களுக்கான AEEO இப்படி இருந்தால் - மகிழ்ச்சி!
1. எங்களைத் திட்டக் கூடாது
2. எங்களுக்குத் தெரியாததை நன்றாக சொல்லித்தர வேண்டும்
ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை
தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட
பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம
பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
பிளஸ் 1 புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்
சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை விநியோகிக்க
வியாழக்கிழமை (ஜூன் 23) சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பழ வியாபாரியின் மகள் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம்
பொள்ளாச்சியைச் சேர்ந்த பழ வியாபாரியின்
மகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில்
முதலிடம் பிடித்துள்ளார்.
ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்
ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்:கூலிக்கு ஆடு மேய்ப்பவரின் மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்
என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?
ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம்
வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும்
சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு
வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை
என்ன?
பிற மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியா?
ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப்
படிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
199.75 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்!
தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம்,
பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.
பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம்
பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.
சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?
இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்)
மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக
நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள்
மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இடம் மாற இன்று கலந்தாய்வு
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான, ஐந்து நாள்
இட மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று
துவங்குகிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அதைச் சார்ந்த
மருத்துவமனைகள் உள்ளன.
பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய குழு வருகை.
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக
பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு
அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்பு இன்று துவக்கம்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண்
அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.
'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு.
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல்
இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
755 எம்.பி.பி.எஸ்., இடம் மட்டுமே காலி
மருத்துவக் கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதுவரை, 1,563
எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி விட்டன; மீதம், 755 இடங்கள் மட்டுமே
உள்ளன. சென்னையில் உள்ள அரசு கல்லூரி இடங்கள், 95 சதவீதம் நிரம்பி விட்டன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு
பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.
"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'
நகரமயமாதல், வாழ்க்கை முறை
மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
சுரேஷ்குமார்.
தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல்
தொடக்கக் கல்வி-தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்
CTET ) -September 2016 Online Application
Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) -September 2016 Online Application Form Submission will be started on 22.06.16 upto 18.07.16
ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்
சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு,
18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என,
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார்.
இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்
சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம்
பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.
எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று
வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu
தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை
தெரிந்துகொள்ளலாம்.
சீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்தில் அரசு பள்ளியில் சேர்ப்பு: பொதுநலன் வழக்கானது ‘தி இந்து’ செய்தி
பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு
கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் சேர்க்க மறுத்தது தொடர்பாக ‘தி இந்து’
நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன்
வழக்காக விசாரணைக்கு எடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அரசுப்
பள்ளியில் அவர் கேட்ட பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு
ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி
பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு
மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற
மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி
பெற்றுள்ளனர்.
Implementation of ATAL Tinkering Laboratories – intimation – regarding
Proceedings
of the Director of School Education, Chennai – 600 006.
R.C.No.
40482 /PD1/S3/2016 Dated. 20 .06.2016
Sub :
|
School Education – Implementation of ATAL Tinkering
Laboratories (ATLs) in Schools across Tamil Nadu – Instructions
issued for registration – due date extended to 17 July 2016 – intimation –
regarding.
|
Promotion Panels
1.1.2016 Panel
Tentative Panels:
- BT to PG Economics (Cross Major) Promotion Panel - Click Here
- BT to PG Economics (Same Major) Promotion Panel - Click Here
- BT to PG Geography (Cross Major) Promotion Panel - Click Here
- BT to PG Geography (Same Major) Promotion Panel - Click Here
- BT to PG Political Science (Cross Major) Promotion Panel - Click Here
- BT to PG Political Science (Same Major) Promotion Panel - Click Here
- BT to PG Physical Director Promotion Panel - Click Here
- BT to PG Maths Promotion Panel - Click Here
- BT to PG Physics Promotion Panel - Click Here
- BT to PG Botany Promotion Panel - Click Here
- BT to PG Chemistry Promotion Panel - Click Here
- BT to PG Zoology Promotion Panel - Click Here
வேளாண் பல்கலை தரவரிசை: 3ம் இடம்பிடித்த ஹோட்டல் சப்ளையரின் மகன்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்
தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஹோட்டலில் சப்ளையராக
இருப்பவரின் மகன் 3ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.