Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

755 எம்.பி.பி.எஸ்., இடம் மட்டுமே காலி

           மருத்துவக் கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதுவரை, 1,563 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி விட்டன; மீதம், 755 இடங்கள் மட்டுமே உள்ளன. சென்னையில் உள்ள அரசு கல்லூரி இடங்கள், 95 சதவீதம் நிரம்பி விட்டன. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.

இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய்:மருத்துவ நிபுணர் தகவல்

            இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பழனிச்சாமி கூறினார்.
 

"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'

      நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.

தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல்

தொடக்கக் கல்வி-தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்

CTET ) -September 2016 Online Application

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) -September 2016 Online Application Form Submission will be started on 22.06.16 upto 18.07.16

ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்

         சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு, 18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார். 
 

இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்

        சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம் பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. 
 

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

         பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.

சீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்தில் அரசு பள்ளியில் சேர்ப்பு: பொதுநலன் வழக்கானது ‘தி இந்து’ செய்தி

        பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் சேர்க்க மறுத்தது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அரசுப் பள்ளியில் அவர் கேட்ட பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு

         ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர். 

Implementation of ATAL Tinkering Laboratories – intimation – regarding



Proceedings of the Director of School Education, Chennai – 600 006.
R.C.No. 40482 /PD1/S3/2016  Dated. 20 .06.2016

Sub  :
School Education – Implementation of ATAL Tinkering Laboratories  (ATLs)  in Schools across Tamil Nadu – Instructions issued for registration – due date extended to                 17 July 2016 – intimation – regarding.

வேளாண் பல்கலை தரவரிசை: 3ம் இடம்பிடித்த ஹோட்டல் சப்ளையரின் மகன்

        தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஹோட்டலில் சப்ளையராக இருப்பவரின் மகன் 3ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து சட்டசபையில் விவாதம்

            ''அரசு ஊழியர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, குழு அமைத்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

PG TRB Exam எப்போது?

           அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

July 2016 NET Exam Hall Ticket Download

July 2016 Net Exam Hall Ticket Download - Click Here

BE பொது கலந்தாய்வு 27-ம் தேதி துவக்கம்

            பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது.

சாதி சான்றிதழலிலும் ஆதார் எண்!

        பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைத்து, ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

GPF பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு.

            பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 

CBSE அங்கீகாரம் ஜூன் 30 வரை கெடு

         அடுத்த கல்வி ஆண்டுக்கான, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறுவதற்கான காலக்கெடு, வரும், 30ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 

பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு

        அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், 690 பி.எட்., கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு பழமையான பிளஸ் 2 'சிலபஸ்' : புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?

            பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 
 

தினமும் அரசு பள்ளிகளில், 20 நிமிடங்கள் யோகா வகுப்பு அமலில் உள்ளதால், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவில்லை

          தமிழகத்தில், அரசு பள்ளிகளில் அதிகாரப்பூர்வ யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில், யோகா தினம் கடை பிடிக்கப்பட்டது. 

அசத்தும் ஆசிரியர்களின் 'தோழர்'! - உமா மகேஸ்வரி



அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர், சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

"கண்டு கொள்ளவும், கண்ணீர் துடைக்கவும் ஆளில்லாமல் தவிக்கும் காணல் நீர் ஆசிரியர்கள்!" - TET Article by Mr. Chandru

          இன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வேண்டுகோள்கள்  பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையிலும் இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி சாய்க்க யாரும் முன்வராததால் மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலம்.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்


நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...

ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு


ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர்.

அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை

தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் கல்விதரம் சரிவர இல்லைஎன்பதால்தனியார்பள்ளிகளில் மாணவர்களை அதிககல்வி
கட்டணத்தையும்பொருட்படுத்தாமல்பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர்

ஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு தொடக்கம்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன

புதுச்சேரி சென்டாக் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்:பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 3,008 பேர் விண்ணப்பம்: ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல்.


தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 403 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. 

ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் பணி: 30க்குள் விண்ணப்பிக்க அழைப

 பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive