Revision Exam 2025
Latest Updates
விரைவில் பணிநியமனமா?பாலிடெக்னிக்குகளில் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு.
தமிழ்நாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன.
பேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்தாகும்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!
சென்னை:பேருந்து படிகட்டில் ஃபுட்போர்டு அடித்துச் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்கல் நிரப்பப்படும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
விரைவில் கணினி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக்கல்வி அமைச்சர்,செயலாளர், உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அரசு மேல் நிலை பள்ளிகளில் காலியாகஉள்ள பணியிடங்களில் பணியமர்த்தும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்குமுன்னுரிமை அளிக்க வேண்டும்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இன்று முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.
10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு 29-ல் தொடக்கம்:8 மையங்களில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 மையங்களில் ஜூன் 29-ஆம் தேதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.
பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான
விடுதிகளில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் வருகிற ஜூன்
30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை! கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை.
பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும்
என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது;
உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை
அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருவதற்கு தடை
விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல்
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட்
அணிந்து வரவும், அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை
பயன்படுத்துவதற்கும் தடைவிதித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்
சவுகான்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புஇன்று கலந்தாய்வு துவக்கம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி.,
கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 1.35 லட்சம்
மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இரண்டு வாரங்களாக, விண்ணப்பங்கள்
பரிசீலனை முடிந்துள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான, 'ரேண்டம் எண்'
என்ற சம வாய்ப்பு எண்ணை, இன்று காலை, 9:30 மணிக்கு அண்ணா பல்கலை
வெளியிடுகிறது.
புற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு
புற்றுநோய், மலட்டுத் தன்மை போன்றவற்றை
உருவாக்கும் அபாயகர நச்சுப்பொருள்களை வெளிப்படுத்தும் பாலிதீன் பைகளில்,
சுடச்சுட குழம்பு, தேநீர் போன்ற உணவுப் பொருள்களைக் கட்டுவதற்கு தடை
விதித்து அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான முழுச் செலவையும் ஏற்க மத்திய அரசு முடிவு
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும்
பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக்
காலத்தில் ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவு
செய்துள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வு முடிவு அண்ணா பல்கலை இழுத்தடிப்பு
அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு, நான்கு மாதங்களாக வெளியிடப்படாததால் தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.
மின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு
மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'
பத்தாம்
வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன்,
பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும்
தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
கல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு
கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால்,
2,000 சிறிய பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதியை
உயர்த்திய நிலையில், பழைய கட்டணத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே
தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1,2016
The central government employees may start receiving increased salary with 6 months of arrears from
August 1.
As per media report, increased salary of july will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners accounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO or it will be deposited in installments.
August 1.
As per media report, increased salary of july will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners accounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO or it will be deposited in installments.
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாடு வேண்டும்: மாணவர்களுக்கு கு.ஞானசம்பந்தன் அறிவுரை:
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...
நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால்
அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு
அனுப்பியுள்ளது..