'மின் வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Directorate of Forensic Science (DFS) Recruitment for Scientific Assistant, Laboratory Technician and Various Other Posts (OJAS)
Advertisement : Click Here
Apply Online : Click Here
Important Dates :
Apply Online : Click Here
Important Dates :
- Starting Date of Online Application : 20-06-2016
- Last Date to Apply Online : 11-07-2016
First time in 48 years, PPF rate could fall below 8%
For the first time since the Public
Provident Fund was established in 1968, the interest rate on the
government-managed saving scheme could fall below 8%. Interest rates on
small savings schemes, including the PPF and the Senior Citizens' Saving
Scheme, are linked to the government bond yields and are revised every
three months. The last interest rate revision on 19 March saw the PPF
rate being cut 60 basis points from 8.7% to 8.1%.
7th Pay Commission arrears to be paid ahead of festival season - The Sen Times
New
Delhi: The central government is going to start payment of salaries to
its 48 lakh officials and employees according to 7th Pay Commission
award from August and arrears are to be paid ahead of the Dusshera
festival.
2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு
செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. எனவே முதலில்
விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட
உள்ளது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2: அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புப் பதிவுக்கு ஏற்பாடு
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்
அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு
அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்
தெரிவித்துள்ளார்.
பி.இ. கலந்தாய்வு: ஜூன் 20-இல் சமவாய்ப்பு எண் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றிப் பணியாற்றி வருவதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலில் கேரள
மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்த மாணவி எம்.வி.ஆதித்யா
மகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த
மாணவர்களில் 3 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆசிரியர் பணி வழங்க கோரிமுதல்வர் அலுவலகத்தில் மனு
இடைநிலை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும்'
என, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில்,
முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் பிற மாநில ஆதிக்கம் ஏன்?
எம்.பி.பி.எஸ்.,
தர வரிசையில், முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இருவரும், முறையே
கேரளா, ஆந்திராவில், பிளஸ் 2 படித்துள்ளனர். இவர்கள் எப்படி, தமிழகத்தில்
விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை
செயலர் செல்வராஜ் கூறியதாவது:
க்யூசெட்' நுழைவு தேர்வு'ரிசல்ட்' வெளியீடு
ஒன்பது மத்திய பல்கலைகளில் பட்டப் படிப்பில் சேர்வதற்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
மேல்நிலைப்பள்ளிகளில்கணினி ஆசிரியர் பணி
மேல்நிலைப்பள்ளியாக
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.இதுகுறித்த பட்டியல் அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இணை
இயக்குனர்(தொழிற்கல்வி) சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:
எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் முதலிடம் பெறுவது எப்படி?
பிளஸ்
2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி,
எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மாநில ரேங்க் பெறாத மாணவர், தர வரிசையில், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
'இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்!' : மின் வாரியம் எச்சரிக்கை
'மின்
வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என,
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
கடந்த,
2015ல் நடந்த, குரூப் - 1 தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
TNPSC:குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குரூப்
1-க்கான முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்
பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின்
மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில்
சேர்க்கப்பட்டனர்.
ஊரக வளர்ச்சி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நாகை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகு அரசுத்தலைப்பில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து ஜூன் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னிமலை கிராமிய அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் அலுவலர் பணிக்குத் தகுதியுடையவர்கள் ஜூலை 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் குருநாதன் தெரிவித்துள்ளார்.
விமானப் படை பணியில் சேர அழைப்பு: 21-23 தேதிகளில் நேர்முகத் தேர்வு
இந்திய விமானப் படை பணியாளர் தேர்வில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அஞ்சல் அலுவலர் பணிக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்டர், பளபளக்கும் தரைதளமும் உண்டு
கிணத்துக்கடவு அருகே, சிறு கிராமமான சங்கராயபுரத்தில், 'ஏ.சி ஹாலில்' ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி:
தமிழகத்தில் போலி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த சர்ச்சை காரணமாக, தேர்வுநிலை தகுதி பெறக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்ததற்கான உண்மைத் தன்மை சான்று அவசியமென கூறப்பட்டுள்ளது.