Revision Exam 2025
Latest Updates
'இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்!' : மின் வாரியம் எச்சரிக்கை
'மின்
வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என,
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
கடந்த,
2015ல் நடந்த, குரூப் - 1 தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
TNPSC:குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குரூப்
1-க்கான முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்
பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின்
மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில்
சேர்க்கப்பட்டனர்.
ஊரக வளர்ச்சி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நாகை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகு அரசுத்தலைப்பில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து ஜூன் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னிமலை கிராமிய அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் அலுவலர் பணிக்குத் தகுதியுடையவர்கள் ஜூலை 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் குருநாதன் தெரிவித்துள்ளார்.
விமானப் படை பணியில் சேர அழைப்பு: 21-23 தேதிகளில் நேர்முகத் தேர்வு
இந்திய விமானப் படை பணியாளர் தேர்வில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அஞ்சல் அலுவலர் பணிக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்டர், பளபளக்கும் தரைதளமும் உண்டு
கிணத்துக்கடவு அருகே, சிறு கிராமமான சங்கராயபுரத்தில், 'ஏ.சி ஹாலில்' ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி:
தமிழகத்தில் போலி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த சர்ச்சை காரணமாக, தேர்வுநிலை தகுதி பெறக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்ததற்கான உண்மைத் தன்மை சான்று அவசியமென கூறப்பட்டுள்ளது.
நிகர்நிலை பல்கலைக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு.
நிகர்நிலை பல்கலைக்கான புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது
மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீட
மேல்நிலை பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது
'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி! கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை
கல்லுாரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த ராகிங் தடுப்புக் குழு அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், புகாருக்குள்ளாகும் மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது
200க்கு 200 'கட் - ஆப்' பெறுவது எத்தனை பேர்?: மருத்துவ படிப்பு தரவரிசை இன்று வெளியீடு.
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது
பள்ளிக்கு வராமலே கையெழுத்து தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'.
வேடசந்துார் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமலே முன்கூட்டியே கையெழுத்திட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
5 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை வேனில் அழைத்து வர விரைவில் தடை.
பள்ளி வேன் மோதி, மூன்று வயது குழந்தை பலியானதை தொடர்ந்து, பள்ளி வாகனங்களில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை, பள்ளிக்கு ஏற்றி செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர்வா மாற்றம்
உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்களை தொடர்ந்து, செயலர் அபூர்வா மாற்றப்பட்டுள்ளார்.
கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்.
ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது
சி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவு.
சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேருவதற்காக, சென்னை, ஆவடியில் நடந்த எழுத்துத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.
விமானப் படை பணியில் சேர அழைப்பு
இந்திய விமானப் படை பணியாளர் தேர்வில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்
காது கேளாத, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி
மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 35 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் காலியாக உள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.