மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
பொறியியல் ரேண்டம் எண் 20-ந்தேதி வெளியீடு.
தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AIMS RESULT PUBLISHED:
AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
11ம் வகுப்பு மாணவர்களுக்கு 23ம் தேதி தொடக்கம்...
தமிழகத்தில் 11ம் வகுப்பு சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் வகுப்பறைகள் தொடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ANNA UNIVERSITY RECRUITMENT 2016 | அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
ANNA UNIVERSITY RECRUITMENT 2016 | அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள்
ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து கூறியுள்ளார்.
இங்கிலீஷ் மீடியத்தில் சேர ’சம்திங்’; ஆசிரியர்களுக்கு ’மெமோ’
அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்விக்கு பணம் வசூலித்த மூன்று தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர், மெமோ அனுப்பியுள்ளார்.
7th Pay Commission – NJCA Writes to PM on 7th CPC issues – “Strike Cannot be Avoided if Demands are not met”
7th Pay Commission – NJCA Writes to PM on 7th Pay Commission related issues and regarding NPS – He reports that the central government employees are very much disappointed with the recommendations of the 7th pay commission.
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017
S.NOPANELPROMOTION PANEL 2016-17 |
PROMOTION PANEL 2016-2017 DETAILSDOWNLOAD
1 BT TO PGTPROMOTION PANEL BT TO PGT MATHS TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
2 BT TO PGTPROMOTION PANEL BT TO PGT PHYSICS TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
3 BT TO PGTPROMOTION PANEL BT TO PGT CHEMISTRY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
4 BT TO PGTPROMOTION PANEL BT TO PGT BOTANY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
5 BT TO PGTPROMOTION PANEL BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
6 BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017.WORD FILE.Corrected copyDOWNLOAD
7 BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017.PDF FILE.Corrected copyDOWNLOAD
8 BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017DOWNLOAD
9 BT TO PGTPROMOTION PANEL PREPARATION APPLICATION-2016-2017DOWNLOAD
10 SGT TO BTPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
11 BT,PGT TO HSHMPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
12 PGT,HSHM TO HSSHMPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
13 HM TO DEOPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம
ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம்இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!
அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால்
டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.
வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை
தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி
ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை
விதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி
நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம்
செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தயார்
இந்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த
தனித் தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் சனிக்கிழமை (ஜூன் 18) வரை
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி
உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள்
எழுந்தன.
191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை
அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள்,
மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு
எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பிழையின்றி பதிவு செய்ய நடவடிக்கை : ஸ்கேனிங் முறை அறிமுகம்
நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்களை
பெறுவதற்கு ஸ்கேனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
பி.எட்., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்.,
கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 2015 முதல், பி.எட்., படிப்புக்
காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை
'தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின்
தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம்
சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு
உள்ளது.
வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!
சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்'
பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'
பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை
ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு மையங்களில் வழங்க 950 டன் பயறு வகைகள் கொள்முதல்
சத்துணவு மையங்களில் வழங்க, 950 டன் பயறு வகைகள் வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.
விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிடவேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு
'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை
கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.