Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ENGLISH : Dictation Words 1 to 5 Std

பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

       பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். 
 

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை

            தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

               நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தயார்

         இந்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் சனிக்கிழமை (ஜூன் 18) வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்

           பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 
 

191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை

           அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
 

ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பிழையின்றி பதிவு செய்ய நடவடிக்கை : ஸ்கேனிங் முறை அறிமுகம்

          நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்களை பெறுவதற்கு ஸ்கேனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

பி.எட்., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்

          தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
 

கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை

         'தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
 

வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!

           சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'

        பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

சத்துணவு மையங்களில் வழங்க 950 டன் பயறு வகைகள் கொள்முதல்

      சத்துணவு மையங்களில் வழங்க, 950 டன் பயறு வகைகள் வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. 
 

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை தமிழ்வழியில் படிக்க வாய்ப்பு.

           பள்ளிகளில் நேரடியாக படிக்க முடியாதவர்களுக்கான, தேசிய திறந்தவெளி பள்ளி கல்வி நிறுவனமான, என்.ஐ.ஓ.எஸ்., இந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பில், தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது.

விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிடவேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு

         'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ரூ.5 லட்சம் கொடுத்தால் கல்வி சான்றிதழ் ரெடி

             பீஹாரில் ரூ.5 லட்சம் கொடுத்தால் கல்லூரியில் சேராமல், தேர்வு எழுதாமல் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு சான்றிதழை பெற முடியும். தேர்வு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க சென்ற சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
 

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு.

       தொழில்நுட்ப காரணங்களால் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் (JIPMER) நடத்தும் எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15-க்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

       பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளன.
 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு!

         திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்விமையம் வழியாக கடந்த டிசம்பர் 2015-ல் மாணவர்கள் தேர்வுகளை  எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு.

     அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
 

கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறப்பு: 33 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை.

         விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் நாளை வியாழக்கிழமை (ஜூன் 16) திறக்கப்படுகின்றன. 
 

பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

         சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

RTI-TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்யத் தேவையில்லை

RTI-TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்யத் தேவையில்லை RTI ACT School Edn.jd. Pro.6216./C4/18.2.14

அரசுப் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது:

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்று தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

ANNA UNIVERSITY RECRUITMENT 2016

ANNA UNIVERSITY RECRUITMENT 2016 | அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016

TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

பிரீடம் 251 ஸ்மார்ட்போன் வரும் 28ம் தேதி முதல் விநியோகிக்கப்படும்: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிப்பு


வரும் (ஜூன் மாதம்) 28ம் தேதி முதல் ரூ.251 விலையிலான 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016

THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...

தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி 10-ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்.

           தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு: சட்டப்படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்

     கோவை தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
 

நிகழாண்டு மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்குகூடுதலாக100 இடங்கள்: மருத்துவக் கல்வி இயக்குநர்

      நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைத்துள்ளன என்றார் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா.புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive