சிவகங்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பட்டதாரிகளிடம் பல லட்சம் ரூபாய்
சுருட்டிய தனியார் சாப்ட்வேர் நிறுவனம் குறித்து விசாரிக்க தனி அதிகாரி
நியமிக்கப்பட்டுள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான
அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.
தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன
தமிழகத்தில், மீண்டும் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. அதிகபட்சமாக,
மதுரையில், 40 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகி உள்ளது. சென்னை, திருச்சி,
நாகப்பட்டினம் நகரங்களில், 38 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.
'ஜூன் முழுவதும் இந்த வெப்ப அளவே நீடிக்கும்' என, வானிலை ஆய்வாளர்
தெரிவித்துள்ளார்.
ANNA UNIVERSITY - தர பட்டியல் வெளியீடு
ANNA UNIVERSITY :: CHENNAI - 25 OFFICE OF THE CONTROLLER OF EXAMINATIONS ACADEMIC PERFORMANCE OF AFFILIATED COLLEGES APRIL / MAY 2015 EXAMINATIONS- அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு
'ஸ்மார்ட் கார்டு' வடிவில் லைசென்ஸ் கிடைக்குமா?
' தமிழகத்தில்,
டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் போன்றவற்றை, 'ஸ்மார்ட் கார்டாக'
விரைவில் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஜூன் 20ல் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு : 17ல் தர வரிசை
'எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள்
ஏற்கப்பட்டுள்ளன. தர வரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்' என,
மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு வங்கியில் வாங்கிய கல்விக்கடன் ரிலையன்ஸ் வசூலிப்பதாக நோட்டீஸ்
வேடசந்துாரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தனது
மகனின் கல்விக்காக 'ஸ்டேட் பாங்கில்' கல்விக்கடன் பெற்றார். கடனை செலுத்தாத
நிலையில், கடன் தொகையை கேட்டு 'ரிலையன்ஸ்' நிறுவனம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!
நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான,
அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து
கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர்.
உயர் கல்வியில் அதிகார போட்டி: செயலகம் சென்ற பைல்கள் மாயம்?
தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பல்கலை, கல்லுாரிகளுக்கு இடையே அதிகாரப்
போட்டி உச்சத்தில் இருப்பதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் காற்றில்...பறக்குது! கடந்தாண்டில் 37 சதவீத மாணவர்களே சேர்க்கை.
ஏழை மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய
கல்வி உரிமைச் சட்டம், கடலுார் மாவட்டத்தில் காற்றில் பறக்க
விடப்பட்டுள்ளது.
Teachers Appointment Regarding CM Cell Reply.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களை நிரப்புவது குறித்தும் 30% பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவின்மூலம் பெறப்பட்ட பதில்...
டெல்லியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களை சற்று முன் சந்தித்து தமிழக நலன் தொடர்பான 96 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்..
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர்
மோடியிடம் 29 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார் முதல்வர்...
மின்சார வாரிய நேரடி பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு 19-ஆம் தேதி நடக்கிறது: இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்குரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு.
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)
Sl. No. NAME OF THE POST DATE OF EXAM HALL TICKET
4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது
கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்கும் புதிய 'ஆப்' அறிமுகம்.
மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட்
கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது.
JEE தேர்வில் பின்தங்கும் தமிழகம்:அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி அவசியம்.
ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத்
தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான
இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.
அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு:ரூ.7.50 லட்சமாக உயர்வு
தமிழக அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்பு,
பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு
திட்டத்தின் கீழ் 2007ல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்
ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.
கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி:சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்
கலை, அறிவியல் படிப்புகளில் சேருபவர்களின்
எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையடுத்து, இடங்களின் எண்ணிக்கையை
அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி
அளித்துள்ளது.
பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை சிறப்புக் குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்:அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300
அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை
பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர்
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.