Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Phy Dir Grade II Panel -Revised Instructions

5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்

         ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.
 

கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி:சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்

         கலை, அறிவியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையடுத்து, இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை சிறப்புக் குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்:அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

          பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்

         முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு:ஜூன் 30இல் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி விசாரணை

        கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூன் 30-ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 

இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

       சென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

சிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

            பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்

         தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.

          அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று 'ரேண்டம்' எண் வெளியீடு

         தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?

      தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப்படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன.

பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

         தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

RTE Act Based Student-Teacher Ratio Fixing


CCE Downloads Model Class Time Table & Prayer Activities,Vasipom Sorkal

CCE Downloads:

TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)

ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு


தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை நோக்கியே மாணவர்கள் அணிவகுக்கிறார்கள்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Pharmacoeia Commission"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?

         சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடுகட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்று பார்ப்போம்.

RTI Letter: Minimum 2 Days Leave Must for ML

CL/EL/ML Regarding:

BT Asst Teachers Appointed in SG Teacher Post - Incentive Regarding

 Director's Proceedings 

Muslims Eligible to Half an Hour Permission on Ramzan Fasting Period

           இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஜும்மா வழிபாடு செய்ய அனுமதி உண்டு. மேலும் ரம்ஜான் நோண்பு காலத்தில் அலுவலக பணி நேரத்திலிருந்து தினமும் அரைமணி நேரம் முன்னதாக  வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

RTI Letter - CL Also Eligible to Uncompleted Probationary Period Teachers

RTI Letter:

CL/EL/ML Regarding:

Higher Studies Permission - Power Delegate to AEEO's


 Director's Proceedings 

New NHIS 2016 Introduced.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அ.ஆ.எண்.169 நிதித்(ஊதியங்கள்) துறை, நாள் 09.06.2016.

பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை கிடுக்கிப்பிடி:மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை

         தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive