Revision Exam 2025
Latest Updates
வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?
சொந்தமாக
வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக்
கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய
அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடுகட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக
வேண்டும் என்று பார்ப்போம்.
Muslims Eligible to Half an Hour Permission on Ramzan Fasting Period
இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஜும்மா வழிபாடு செய்ய
அனுமதி உண்டு. மேலும் ரம்ஜான் நோண்பு காலத்தில் அலுவலக பணி நேரத்திலிருந்து
தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி
வழங்கப்படுகிறது.
RTI Letter - CL Also Eligible to Uncompleted Probationary Period Teachers
RTI Letter:
CL/EL/ML Regarding:
CL/EL/ML Regarding:
New NHIS 2016 Introduced.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அ.ஆ.எண்.169 நிதித்(ஊதியங்கள்) துறை, நாள் 09.06.2016.
பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை கிடுக்கிப்பிடி:மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை
தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள்
செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல்
கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின்
இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு
தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேரதமிழில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா?
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., -
ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை,
தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்'
என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி,
1.65 லட்சம் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்த, பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.
7th Pay commission latest news
7th Pay commission latest news.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3.Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
ABL Logo Sticker - COMMON LOGOS
செயல்வழிக் கற்றல் முறையில் உள்ள செயல்பாட்டு அட்டைகளின் அனைத்து
பாடங்களுக்குமான இலச்சினைகள், A3 (12″x18″ ) அளவுள்ள ஒரே தாளில்
வடிவமைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் 36 ஆயிரம் பேர் தேர்ச்சி.
தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், மொத்தம் உள்ள, 10 ஆயிரம்
இடங்களுக்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், 36 ஆயிரம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.
பள்ளி மாணவர்களுக்கான அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, தனியாக மாவட்ட
கல்வி அதிகாரிகளை நியமிக்க, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.இ., நுழைவுத்தேர்வு16 ஆயிரம் பேர் பங்கேற்பு.
அண்ணா பல்கலையின் இன்ஜி., முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 16
ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகள்
மற்றும் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., -
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற பொது நுழைவுத்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுவது... அம்பலம்!
தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள்
மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.'இந்த பள்ளிகள் மற்றும்
கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக
நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: பொது பள்ளி மேடை அமைப்பு வலியுறுத்தல்.
மத்திய அரசு பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை, மக்களிடம் கருத்து
கேட்காமல் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பொது பள்ளி மேடை அமைப்பு
செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம்
அவர் நேற்று கூறியது:
அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.
தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது.
டான்செட் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்.
முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்)
முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை
நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரி
ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை
அமல்படுத்துவதற்காக ஆய்வுக் குழு அமைத்து பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,)
உத்தரவிட்டுள்ளது.
ஏ.டி.எம்., கட்டுப்பாடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க
கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரிய
வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மதுரை
மாவட்டத்தில்10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்,தேர்ச்சி சதவீதம் குறைந்த
பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று
நடந்தது. பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவள்ளி தலைமை
வகித்தார்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
வரும்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு
செய்முறைப் பயிற்சிக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என
புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை: